2024 புத்தாண்டு: முதலில் பிறக்கப்போகும் நாடு எது தெரியுமா..!

Ethiopian New Year Sri Lanka United States of America Australia India
By Shadhu Shanker Dec 29, 2023 12:11 PM GMT
Report

அடுத்த ஆண்டு ஆரம்பமாகவுள்ள நிலையில் அடுத்த வருடத்தை பற்றி சுவாரஸ்யமான தகவல்கள் இணையத்தில் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

புத்தாண்டு ஒரு வருடத்தின் முடிவையும் மற்றொரு வருடத்தின் தொடக்கத்தையும் குறிக்கிறது.

உலகம் முழுவதிலும் ஒரே நேரத்தில் புத்தாண்டு கொண்டாடப்படுவதில்லை.

புத்தாண்டு கொண்டாட்டங்களை முற்றிலும் தடைசெய்த தென்னாசிய நாடு! வெளியான காரணம்

புத்தாண்டு கொண்டாட்டங்களை முற்றிலும் தடைசெய்த தென்னாசிய நாடு! வெளியான காரணம்

புத்தாண்டைக் கொண்டாடும் முதல் நாடு

அந்த வகையில் 2024 புத்தாண்டைக் கொண்டாடும் முதல் நாடுகளாக டோங்கா, சமோவா மற்றும் கிரிபாட்டி தீவு ஆகிய நாடுகள் இருக்கும் என கூறப்படுகின்றது.

கடந்த ஆண்டு, இந்த நாடுகள் புத்தாண்டை காலை 10 GMT மணிக்குக் கொண்டாடியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

2024 புத்தாண்டு: முதலில் பிறக்கப்போகும் நாடு எது தெரியுமா..! | First Last Celebrate New Year Wishes 2024 India

இறுதியாக அமெரிக்காவுக்கு அருகிலுள்ள ஹவ்லாண்ட் மற்றும் பேக்கர் தீவு ஆகிய மக்கள் வசிக்காத தீவுகளில் புத்தாண்டு பிறக்கும். இங்கு GMT நேரப்படி மதியம் 12 மணிக்கு தொடங்கும் என்று கூறப்படுகிறது.

டிசம்பர் 31ம் திகதி (Greenwich Mean Time)

காலை 10 மணி - சமோவா மற்றும் கிறிஸ்துமஸ் தீவு/கிரிபட்டி, 

காலை 10.15 - நியூசிலாந்து,

12 மணி - பிஜி மற்றும் கிழக்கு ரஷ்யா,

மதியம் 1 மணி - கிழக்கு அவுஸ்திரேலியா (மெல்போர்ன் மற்றும் சிட்னி, 

பிற்பகல் 2 மணி - மத்திய ஆஸ்திரேலியா (பிரிஸ்பேன், டார்வின் மற்றும் அடிலெய்டு), 

பிற்பகல் 3 மணி - ஜப்பான், தென் கொரியா மற்றும் வட கொரியா, 

பிற்பகல் 3.15 - மேற்கு ஆஸ்திரேலியா (பெர்த் மற்றும் யூக்லா), 

மாலை 4 மணி - சீனா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர்

மாலை 5 மணி - தாய்லாந்து, கம்போடியா, இந்தோனேஷியா

மாலை 5.30 மணி - மியான்மர் மற்றும் கோகோஸ் தீவுகள்

2024 புத்தாண்டு: முதலில் பிறக்கப்போகும் நாடு எது தெரியுமா..! | First Last Celebrate New Year Wishes 2024 India

ஜனவரி 1ம் திகதி(Greenwich Mean Time)

அதிகாலை 1 மணி - கேப் வெர்டே மற்றும் ஸ்பானிஷ் தீவுகள், 

அதிகாலை 2 மணி - கிழக்கு பிரேசில், தெற்கு ஜார்ஜியா மற்றும் சாண்ட்விச் தீவுகள்

அதிகாலை 3 மணி - அர்ஜென்டினா, பிரேசில், சிலி, பராகுவேயில் மீதமுள்ள பகுதிகள்

அதிகாலை 3.30 மணி - நியூஃபவுண்ட்லாந்து மற்றும் லாப்ரடோர்/கனடா

காலை 4 மணி - கிழக்கு கனடா, பொலிவியா, புவேர்ட்டோ ரிக்கோ

காலை 5 மணி - நியூயார்க், வாஷிங்டன், டெட்ராய்ட் மற்றும் கியூபா

காலை 6 மணி - சிகாகோ

காலை 7 மணி - கொலராடோ, அரிசோனா

காலை 8 மணி - LA, நெவாடா

காலை 9 மணி - அலாஸ்கா மற்றும் பிரெஞ்சு பாலினேசியா

காலை 10 மணி - ஹவாய், டஹிடி மற்றும் குக் தீவு

2024 புத்தாண்டு: முதலில் பிறக்கப்போகும் நாடு எது தெரியுமா..! | First Last Celebrate New Year Wishes 2024 India

காலை 11 மணி - அமெரிக்கன் சமோவா,

பிற்பகல் 12 மணி - பேக்கர் தீவு, ஹவ்லேண்ட் தீவு

மாலை 6 மணி - பங்களாதேஷ் 

மாலை 6.15 - நேபாளம்

மாலை 6.30 மணி - இந்தியா மற்றும் ,இலங்கை

இரவு 7 மணி - பாகிஸ்தான்

இரவு 8 மணி - அஜர்பைஜான், 

இரவு 8.30 - ஈரா,ன் ,இரவு 9 மணி - துருக்கி, ஈராக், கென்யா மற்றும் மேற்கு ரஷ்யா

இரவு 10 மணி - கிரீஸ், ருமேனியா, தென்னாப்பிரிக்கா, ஹங்கேரி மற்றும் கிழக்கு ஐரோப்பிய நகரங்கள் ,

இரவு 11 மணி - ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, அல்ஜீரியா, பெல்ஜியம், ஸ்பெயின் நள்ளிரவு - யுகே, அயர்லாந்து, கானா, ஐஸ்லாந்து, போர்த்துக்கல் ஆகிய நாடுகள் புத்தாண்டை வரவேற்கும்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026