சீனாவை அதிருப்திக்குள்ளாக்கியது இந்தியாவின் செயற்பாடு

China India Philippines
By Sathangani Dec 29, 2023 06:31 AM GMT
Sathangani

Sathangani

in உலகம்
Report

இந்தியா - பிலிப்பைன்ஸ் நாடுகளின் கடற்படைகளுக்கு இடையே தென்சீன கடல் பகுதியில் அண்மையில் நடைபெற்ற போா் பயிற்சிக்கு சீனா அதிருப்தி வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தென் சீனக் கடலின் பெரும் பகுதியை சீனா உரிமை கோருகின்ற அதே நேரம், பிலிப்பைன்ஸ், வியட்நாம், மலேசியா, புரூனே, தாய்வான் ஆகிய நாடுகளும் அந்தப் பகுதிகளை தங்களுக்கு சொந்தமானது என  உரிமை கோரி வருகின்றன.

ஆனால், குறித்த  நாடுகள் உரிமை கோரும் தென்சீன கடல் பகுதிகளிலும் சீன கடற்படை தொடா் அத்துமீறலில் ஈடுபட்டு வருகின்றது.

தேர்தலில் தமிழ் வேட்பாளரை நிறுத்த ஆர்வம் காட்டும் ரணில்! சூடுபிடிக்கும் தென்னிலங்கை அரசியல் (காணொளி)

தேர்தலில் தமிழ் வேட்பாளரை நிறுத்த ஆர்வம் காட்டும் ரணில்! சூடுபிடிக்கும் தென்னிலங்கை அரசியல் (காணொளி)


பிலிப்பைன்ஸ் கப்பல்களை தாக்கிய சீன கப்பல்கள்

அண்மையில், இந்த கடல் பகுதியில் பயணித்த பிலிப்பைன்ஸ் நாட்டின் கடற்படைக் கப்பல்களை, சீன போா்க் கப்பல்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து விரட்டியதாக பிலிப்பைன்ஸ் முறையீடு செய்தது.

சீனாவை அதிருப்திக்குள்ளாக்கியது இந்தியாவின் செயற்பாடு | India Philippines War Drills China Displeases

இதற்கிடையே, இம்மாத தொடக்கத்தில் தென்சீன கடல் பகுதியில் இந்திய கடற்படையும் பிலிப்பைன்ஸ் கடற்படையும் கூட்டு போா் பயிற்சியில் ஈடுபட்டன. இது சீனாவை அதிருப்தி அடையச் செய்துள்ளது.

இந்த கூட்டு போா் பயிற்சி குறித்து சீன தலைநகா் பெய்ஜிங்கில் செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு சீன பாதுகாப்பு அமைச்சின்  செய்தித்தொடா்பாளா் வூ கியான் பதிலளிக்கையில்.

அதிபர் தேர்தல் குறித்து மக்கள் சிந்தித்து செயற்பட வேண்டும் : வஜிர அபேவர்த்தன சுட்டிக்காட்டு

அதிபர் தேர்தல் குறித்து மக்கள் சிந்தித்து செயற்பட வேண்டும் : வஜிர அபேவர்த்தன சுட்டிக்காட்டு

இந்தியா - பிலிப்பைன்ஸ் போா் பயிற்சி

‘இந்தியா - பிலிப்பைன்ஸ் கூட்டுப் போா் பயிற்சி குறித்த அறிக்கையை சீனா கவனத்தில் கொண்டுள்ளது.

சீனாவை அதிருப்திக்குள்ளாக்கியது இந்தியாவின் செயற்பாடு | India Philippines War Drills China Displeases 

பல்வேறு நாடுகளிடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பு மூன்றாம் தரப்பு நாடுகளின் நலனையோ பிராந்திய அமைதியையோ பாதிக்கும் வகையில் இருக்கக்கூடாது’ என தெரிவித்தார்.

இதேவேளை பிலிப்பைன்ஸ் கப்பல்கள் மீது சீன போா்க் கப்பல்கள் தண்ணீா் பீய்ச்சி அடித்த விவகாரம் குறித்த கேள்விக்கு பதிலளித்த வூ கியான், ‘அது முழுவதும் தவறான பிரச்சாரம்’ எனக் குறிப்பிட்டார்.

மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்! அடுத்த ஆண்டு முதல் குறைவடையப்போகும் மின்கட்டணம்

மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்! அடுத்த ஆண்டு முதல் குறைவடையப்போகும் மின்கட்டணம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada

16 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு, வவுனிக்குளம்

19 May, 2014
மரண அறிவித்தல்

கரவெட்டி, திருகோணமலை, கல்முனை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், கொழும்பு

15 May, 2024
மரண அறிவித்தல்

Kuala Lipis, Malaysia, காரைநகர், பம்பலப்பிட்டி, Ilford, United Kingdom

11 May, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், கொழும்பு, மெல்போன், Australia

18 May, 2018
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஒட்டுசுட்டான், Oshawa, Canada

17 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரணவாய், Buchs, Switzerland

18 Apr, 2024
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Dortmund, Germany

14 May, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, Brampton, Canada

22 May, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, கோப்பாய் வடக்கு, கோண்டாவில் கிழக்கு, வெள்ளவத்தை, London, United Kingdom

11 Jun, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, யாழ்ப்பாணம், London, United Kingdom

18 May, 2022
மரண அறிவித்தல்

கந்தர்மடம், யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம், சென்னை, India

10 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாவிட்டபுரம், மட்டுவில், கொழும்பு, Stouffville, Canada

17 Apr, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வவுனியா

16 May, 2024
மரண அறிவித்தல்

அளவெட்டி மேற்கு

15 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, வடமராட்சி

17 May, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கைதடி கிழக்கு

20 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், புதுறோட், வவுனியா

30 May, 2023
மரண அறிவித்தல்

ஊரெழு, கோப்பாய், கொழும்பு

16 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

16 May, 2014
மரண அறிவித்தல்

Aalen, Germany, Schwäbisch Gmünd, Germany

15 May, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கல்வியங்காடு, யாழ்ப்பாணம்

17 May, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, ஸ்ருற்காற், Germany

01 Jun, 2020
மரண அறிவித்தல்

சிறுக்கண்டல், பரிஸ், France

05 May, 2024
மரண அறிவித்தல்

யாழ் அளவெட்டி கிழக்கு, Jaffna, Louvres, France

14 May, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

09 May, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Witten, Germany

14 May, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

09 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சூராவத்தை

15 May, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Paris, France

14 May, 2023
22ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, தாண்டிக்குளம்

14 May, 2002
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பலெர்மோ, Italy

15 May, 2022