வெளிநாடொன்றிலிருந்து முதன்முறையாக இலங்கை வந்த சுற்றுலா பயணிகள்

Sri Lanka Tourism Sri Lankan Peoples Tourism
By Dhilak Nov 05, 2024 10:38 AM GMT
Report

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக ஐஸ்லாந்திலிருந்து (Iceland) சுற்றுலாப் பயணிகள் குழுவொன்று இன்று (நவம்பர் 5) காலை இலங்கையை வந்தடைந்துள்ளது.

24 மணிநேர நீண்ட விமானப் பயணத்தின் பின்னர், டுபாயில் (Dubai) இருந்து எமிரேட்ஸ் எயார்லைன்ஸின் EK-650 விமானத்தில் இன்று காலை 8:33 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

24 பேர் கொண்ட இந்தக் குழு 14 நாட்களுக்கு இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்திரிக்காவை கொலை செய்ய சதி: பாதுகாப்பு அமைச்சுக்கு பறந்த கடிதம்

சந்திரிக்காவை கொலை செய்ய சதி: பாதுகாப்பு அமைச்சுக்கு பறந்த கடிதம்

 

சுற்றுலா தலங்கள்

இந்த சுற்றுலாப் பயணிகள் கொழும்பு, ஹபரணை, கண்டி, சீகிரிய, தம்புள்ளை, பெந்தோட்டை, எல்ல மற்றும் யால ஆகிய பகுதிகளுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

வெளிநாடொன்றிலிருந்து முதன்முறையாக இலங்கை வந்த சுற்றுலா பயணிகள் | First Time In History Tourists From Iceland To Sl

இந்த நிலையில், சமீப காலமாகவே இலங்கைகு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதுடன், இந்த வருடத்தின் கடந்த 10 மாதங்களில் 16 இலட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ளனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள தேங்காய் தட்டுப்பாடு: மக்களுக்கு வழங்கப்பட்ட தற்காலிக தீர்வு!

நாட்டில் ஏற்பட்டுள்ள தேங்காய் தட்டுப்பாடு: மக்களுக்கு வழங்கப்பட்ட தற்காலிக தீர்வு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016