இலங்கை வரலாற்றில் மிகப்பெரிய கடல் மாசுபாடு - இறந்த நிலையில் கரையொதுங்தும் கடல்வாழ் உயிரினங்கள்
death
fish
negombo
By Vanan
நீர்கொழும்பு - புறதோட கடற்கரைப் பகுதிகளில் கடல்வாழ் உயிரினங்கள் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது.
நேற்றையதினம் சுமார் 100 மீட்டர் பரப்பளவில் இவை இறந்து கிடந்துள்ளன.
எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீ காரணமாக இலங்கை தன் வரலாற்றில் மிகப்பெரிய கடல் மாசுபாடு ஒன்றை எதிர்கொள்கிறது.
நாட்டின் முழு மேற்கு கரையோர பகுதிகளில் இப்போது இரசாயனங்கள், பிளாஸ்டிக் துகள்கள் மற்றும் எண்ணெய் கசிவு ஆகியவற்றால் மாசுபட்டுள்ளது இதனால் கடல்வாழ் உயிரினங்களின் அழிவும் அதிகரித்திருக்கிறது.













மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்