தமிழர் தலைநகர கடற்கரையில் ஒதுங்கிய அரியவகை மீன்
Trincomalee
Fishing
By Jaso
திருகோணமலை கடற்கரையோரத்தில் அமைந்துள்ள பிரபல விடுதி ஒன்றிற்கருகில் அரிய வகை சூரிய மீன் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.
இதுவரை காலமும் இலங்கையில் அடையாளங்காணப்படாத குறித்த மீனானது முதற்தடவையாக கரை ஒதுங்கியிருப்பதாக சூழலியல் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
பாலி நாட்டின் கடற்பரப்பில்

பாலி நாட்டின் கடற்பரப்பில் குறித்த மீனானது பரவலாக காணப்படுவதாகவும் அதனை பார்வையிடுவதற்காக ஆழ்கடல் சுற்றுலாதாரிகள் அதிகளவில் அப்பகுதிக்கு வருவதாகவும் இதன்போது தெரிவித்தனர்.
குறித்த மீனினை ருஹுணு பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைக்க உத்தேசித்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்