யாழில் சட்டவிரோத தொழில்முறைகளை கட்டுப்படுத்த டக்ளஸ் புதிய நடவடிக்கை.

Jaffna Douglas Devananda Sri Lanka Navy Sri Lanka Fisherman
By Pakirathan Mar 30, 2023 12:28 PM GMT
Report

 வடமராட்சி கிழக்கில் கடற்றொழிலில் ஈடுபடும் கடற்றொழிலாளர்கள் அப்பகுதியில் உள்ள கடற்படைக் காவலரன்கள் ஊடாக கடற்படையினரின் கண்காணிப்பின் பின்னரே கடற்றொழிலுக்கு செல்ல வேண்டும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற மாவட்டத்தின சட்டம் ஒழுங்கை வலுப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடலில் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

குறித்த கலந்துரையாடலில் வடமராட்சி கிழக்கில் சட்டவிரோத சுருக்கு வலை தொடர்ச்சியாக பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் கடற்படையோ, மாவட்ட கடற்றொழில் திணைக்களமோ உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வதில்லை என வருகை தந்த கடற்றொழில் சங்கங்களின் பிரதிநிதிகளினால் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது. 

குற்றச்சாட்டு

யாழில் சட்டவிரோத தொழில்முறைகளை கட்டுப்படுத்த டக்ளஸ் புதிய நடவடிக்கை. | Fisher Man Issue Jaffna District Secretary Meeting

அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

நூறு மீட்டர் இடைவெளியில் கடற்படை காவலரண்கள் இருக்கின்ற நிலையில் கடற்படையால் சட்டவிரோத தொழில் முறையை கட்டுப்படுத்த முடியாதது ஏன்? என கேள்வி எழுப்பினர்.

தாங்கள் அறிந்த வரையில் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு கடற்படை இலஞ்சம் வாங்குவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படும் நிலையில் நீரியல் வளத் திணைக்களமும் சட்டவிரோத தொழிலில் ஈடுபடுபவர்களை கைது செய்வதில் அலட்சியமாக இருப்பதாக கடற்றொழிலாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

பிரதிநிதிகள்

யாழில் சட்டவிரோத தொழில்முறைகளை கட்டுப்படுத்த டக்ளஸ் புதிய நடவடிக்கை. | Fisher Man Issue Jaffna District Secretary Meeting

கடற்றொழிலை நம்பி இருக்கும் வடமாராட்சி கிழக்கு மீனவர்கள் சட்ட விரோத சுருக்குவலை தொழிலில் ஈடுபடுபவர்களால் தமது வாழ்வாதாரமே பறிபோகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

நீங்கள் அமைச்சராக இருக்கும்போதே வாழ்வாதாரமின்றி மீனவ குடும்பங்கள் செத்துப் போகும் நிலையை நீங்கள் பார்க்கப் போகிறீர்களா என அமைச்சர் முன் கேள்வி எழுப்பினர்.

அமைச்சர் டக்ளஸ்

யாழில் சட்டவிரோத தொழில்முறைகளை கட்டுப்படுத்த டக்ளஸ் புதிய நடவடிக்கை. | Fisher Man Issue Jaffna District Secretary Meeting

கருத்துரைத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,

கடற்படை அனுமதி பெற்று மீன் பிடிக்கச் செல்லும் முறைமையை மக்களின் கோரிக்கைக்கு அமையவே தளர்த்தினோம்.

ஆனால் இன்று ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டும் நிலை வந்துள்ள காரணத்தினால் இதனை ஒரு பகுதியினூடாக ஒழுங்குபடுத்த வேண்டும்.

ஆகவே (இன்று) வியாழக்கிழமையிலிருந்து வடமராட்சி கிழக்கில் உள்ள அனைத்து மீனவத் தொழிலாளர்களும் கடலுக்குச் செல்லும் போது அப்பகுதியில் உள்ள கடற்படை முகாம்களில் உரிய அனுமதிகளை காண்பித்து கடலுக்குச் செல்ல வேண்டும் என பணிப்புரை விடுத்தார்.

இந்த நடைமுறையையில் சாதக பாதங்களை அறியும் வரை குறித்த செயற்பாட்டை பின்பற்றுமாறு அமைச்சர் பணிபுரை விடுத்ததோடு, வடமராட்சி கிழக்கில் உள்ள சமாசங்கள், சங்கங்களுடன் கலந்துரையாடி அப்பகுதி ஊடாக செல்ல வேண்டும் என்பதை கடற்படையினருக்கு பெயர்களை வழங்குமாறு தெரிவித்தார்.

குறித்த நிகழ்வில்

யாழில் சட்டவிரோத தொழில்முறைகளை கட்டுப்படுத்த டக்ளஸ் புதிய நடவடிக்கை. | Fisher Man Issue Jaffna District Secretary Meeting

வட மாகாண கடற்படை தளபதி, வட மாகாணத்தின் உயர் காவல்துறை அதிகாரிகள், யாழ் 551 பாதுகாப்பு படைகளின் கட்டளை அதிகாரி, பிரதேச செயலாளர்கள் காவல்துறை நிலையங்களின் பொறுப்பு அதிகாரிகள், மற்றும் திணைக்களத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

அதேவேளை, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கடந்த 2 ஆம் திகதி இடம்பெற்ற யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் முன்னாய்த்த கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் தொடர்பான முன்னேற்றங்கள் தொடர்பாகவும் குறித்த கூட்டத்தில் ஆராயப்பட்டது.

இதேவேளை, காவல்துறையின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாக தெரிவித்த பிரதேச செயலாளர்கள், இன்னும் காவல்துறை மற்றும் பாதுகாப்பு தரப்பினரின் செயற்பாடுகள் தீவிரப்படுத்தப்படுமாயின் போதைப் பொருள் பாவனை மற்றும் வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்த முடியும் எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ReeCha
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, Drancy, France

05 Jul, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், திருகோணமலை, Eastham, United Kingdom

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Wembley, United Kingdom

05 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, Nebikon, Switzerland

15 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
நன்றி நவிலல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
மரண அறிவித்தல்

சுண்டுக்குளி, யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Jun, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை

01 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Fareham, United Kingdom

04 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
12ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் மேற்கு, தாவடி

04 Jul, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், மல்லாவி, Brampton, Canada

04 Jul, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி, கண்டாவளை

05 Jul, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வெற்றிலைக்கேணி, ஆழியவளை

03 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, செட்டிக்குளம், வவுனியா

15 Jul, 2025
மரண அறிவித்தல்

இராமநாதபுரம், Scarborough, Canada

26 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, வெள்ளவத்தை

16 Jun, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021