யாழில் கடற்றொழிலாளர்கள் கவனயீர்ப்புப் பேரணி

Jaffna Sri Lanka SL Protest President of Sri lanka Sri Lanka Fisherman
By Sathangani Feb 09, 2024 11:05 AM GMT
Report

யாழ்ப்பாணத்தில் ஐந்தம்ச கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு கோரி கடற்றொழிலாளர்கள் கவனயீர்ப்பு பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று (09) யாழ்ப்பாண மாவட்ட செயலகத்துக்கு முன் ஆரம்பமான இந்த பேரணி வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் வரை சென்றது.

பின்னர், ஆளுநர் ஊடாக அதிபரிடம் கையளிப்பதற்கு ஐந்து அம்சக் கோரிக்கைகள் அடங்கிய மகஜரொன்று ஆளுநரின் பிரதிச் செயலாளரிடம் கையளிக்கப்பட்டது.

யாழில் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி! வருகை தந்துள்ள தென்னிந்திய நட்சத்திரங்கள் (நேரலை)

யாழில் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி! வருகை தந்துள்ள தென்னிந்திய நட்சத்திரங்கள் (நேரலை)


ஐந்து கோரிக்கைகள்

அந்த மகஜரில் உள்ளடக்கப்பட்டுள்ள ஐந்து அம்சக் கோரிக்கைகளாவன :

1. புதிதாக உருவாக்கப்பட்ட கடற்றொழிலாளர் சட்ட வரைபை நிராகரித்தல்.

2. வெளிநாட்டு மீன்கள் இறக்குமதி செய்தலை நிறுத்தல்.

யாழில் கடற்றொழிலாளர்கள் கவனயீர்ப்புப் பேரணி | Fishermen Protest In Jaffna Make 5 Requests

3. வெளிநாட்டு படகுகளுக்கு இலங்கை கடலில் கடற்றொழிலை மேற்றெகாள்ள அனுமதி வழங்கக்கூடாது.

4. வெளிநாட்டு படகுகளில் இலங்கை கடற்றொழிலாளர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்களுக்கு நஷ்ட ஈடு வழங்கக்கோரல்.

5. கடற்றொழிலாளர்களுக்கான வரவு-செலவு திட்டத்தை மீள்பரிசீலிக்க கோரல் என்பனவாகும்.

உயர்தர பரீட்சை தொடர்பில் வெளியாகியுள்ள முக்கிய தகவல்

உயர்தர பரீட்சை தொடர்பில் வெளியாகியுள்ள முக்கிய தகவல்


கலந்துகொண்ட பிரதிநிதிகள்

இந்த கவனயீர்ப்பு பேரணியின் போது ஊர்காவற்றுறை கடற்றொழில் சமாசத்தின் செயலாளர் அ.அன்னராசா, கிளிநொச்சி மாவட்ட சமாச தலைவர் ஜோசப் பிரான்ஸிஸ், முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சமாச தலைவர் எம்.தணிகாசலம், மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர் சமாச தலைவர் ராஜா குருஸ், மன்னார் மாவட்ட பிரதேச சமாச தலைவர் ஜே.ஜோகராஜ் மற்றும் கடற்றொழிலாளர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்துரையாடினர்.

யாழில் கடற்றொழிலாளர்கள் கவனயீர்ப்புப் பேரணி | Fishermen Protest In Jaffna Make 5 Requests

விவசாயிகளுக்கு மகிழ்ச்சித் தகவல் : நெல்லுக்கான குறைந்த பட்ச விலை நிர்ணயம்

விவசாயிகளுக்கு மகிழ்ச்சித் தகவல் : நெல்லுக்கான குறைந்த பட்ச விலை நிர்ணயம்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 19 Evening

ReeCha
மரண அறிவித்தல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026