இலங்கையில் பிடிபட்ட மீன்பிடி பூனை..! (படங்கள்)
Trincomalee
Sri Lanka
By Kiruththikan
திருகோணமலை மூதூர் 64 ஆம் கட்டை ஜபல் நகர் பகுதியில் மீன்பிடி பூனை (அரிய வகை புலி) இனம் பிடிக்கப்பட்டுள்ளது.
இந்த பகுதியில் நீண்ட காலமாக வீடுகளில் உள்ள வளர்ப்பு பிராணிகளை வேட்டையாடி வந்த நிலையில் பொதுமக்களினால் கடந்த டிசம்பர் 2 திகதி அன்று பிடிக்கப்பட்டது.
இவ்வாறு பிடிக்கப்பட்ட மீன்பிடி பூனை பொதுமக்களினால் வன ஜீவராசிகள் திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டது.
மீன்பிடிப் பூனை / கொடுப்புலி
இந்த மீன்பிடிப் பூனை இலங்கையில் கொடுப்புலி என அழைக்கப்படுவதுடன் இது தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் காணப்படுகின்றது.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் சிங்கம் சக மகர உற்சவம்


இதபோல் ஒருநாளில் தான் கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டார்! 5 நாட்கள் முன்

11 மாதங்கள்:அநுர அராங்கம் சொன்னபடிநடந்து கொண்டதா?
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்