போலி தங்க ஆபரணங்கள் விற்பனை : பெண்கள் உட்பட் ஐவர் சிக்கினர்

Sri Lanka Police Investigation Crime Gold Arrest
By Sumithiran Jan 01, 2026 03:57 PM GMT
Report

போலி தங்க ஆபரணங்களை விற்பனை செய்தத நான்கு பெண்கள் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போலி தங்க ஆபரணங்களை விற்பனை செய்தல் மற்றும் தயாரித்தல் தொடர்பாக கிடைத்த புகாரின் பேரில் நடத்தப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள்

நீர்கொழும்பு பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகளால் இந்த சோதனை நடத்தப்பட்டது.

போலி தங்க ஆபரணங்கள் விற்பனை : பெண்கள் உட்பட் ஐவர் சிக்கினர் | Five People Arrested For Selling Fake Gold Items

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கொலன்னாவ மற்றும் நீர்கொழும்பு பகுதிகளைச் சேர்ந்தவர்கள், அவர்கள் 35 முதல் 38 வயதுக்குட்பட்டவர்கள்,மற்றைய சந்தேக நபர் ஹெய்யன்துடுவ பகுதியைச் சேர்ந்த 48 வயதுடையவர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து நீர்கொழும்பு பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகம் மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.   

யாழில் பிரதேச சபை உறுப்பினரின் கணவர் கத்திகுத்து தாக்குதலில் பலி

யாழில் பிரதேச சபை உறுப்பினரின் கணவர் கத்திகுத்து தாக்குதலில் பலி

உச்சத்தை தொடும் தேங்காய் விலை : எடுக்கப்படவுள்ள நடவடிக்கை

உச்சத்தை தொடும் தேங்காய் விலை : எடுக்கப்படவுள்ள நடவடிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!

   

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026