மன்னாரில் கிராம சேவையாளரின் அடாவடி : வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் வேதனை

Mannar Floods In Sri Lanka Cyclone Ditwah
By Independent Writer Dec 21, 2025 09:04 AM GMT
Report
Courtesy: nayan

 டித்வா புயல் காரணமாக மன்னார் மாவட்டத்தில் அதிகளவு பாதிக்கப்பட்ட கிராமங்களில் இலுப்பைக்கடவை மற்றும் ஆத்திமோட்டை பகுதிகளும் அடங்கும் வரலாற்றில் என்றும் இல்லாத அளவுக்கு அந்த கிராமங்கள் முற்றும் முழுதாக நீரில் முழ்கியதுடன் வெள்ளநீர் கிராமம் முழுவதும் சூழ்ந்து 20 அடிக்கு மேல் உயர்ந்து காணப்பட்டதுடன் பெரும்பாலான வீடுகள் நீரில் மூழ்கி போயின.

இந்த பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் அரசாங்கத்தின் முதல் கட்டமான 25000 ரூபா கொடுப்பனவு உட்பட அரசாங்கத்தால் கொடுக்கப்படும் நிவாரணங்களுக்கு பதிவுகளை மேற்கொள்ள செல்கின்ற போது இலுப்பைக்கடவை கிராம சேவகர் திட்டமிட்டு தம்மை அலைக்கழிக்கும் வேலைகளில் ஈடுபடுத்துவதுடன் பல்வேறு இடங்களில் கடிதங்களை பெற்று வாருங்கள் என இந்த இடர்காலப்பகுதியிலும் அலையவிடுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

பாதிக்கப்பட்ட இடங்களுக்கு செல்லாத கிராமசேவகர்

அதேநேரம் கிராம சேவகர் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு பெரும்பாலும் செல்லாது வீட்டிலும் அலுவலகத்திலும் இருந்து கொண்டு மக்களை அலுவலகத்துக்கு அழைப்பதும், தான் பாதிப்புகளை விரும்பும் நேரத்தில் தான் பார்ப்பேன் என தெரிவிப்பதும்,மக்கள் கிராமசேவகருக்கு அழைப்பு எடுக்கும் போது நீங்கள் அழைக்கும் நேரத்தில் எல்லாம் என்னால் வர முடியாது என தெரிவிப்பதாகவும், வட்ஸ் அப் மூலம் தகவல்களை வழங்கி விட்டு மக்களின் நிலை, நிவாரணம் தொடர்பில் அக்கறை இன்றி செயற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்

மன்னாரில் கிராம சேவையாளரின் அடாவடி : வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் வேதனை | Flood People Mannar Suffer From Grama Sevaka

அத்துடன் குறித்த கிராம சேவகர் 25000 ரூபா கொடுப்பனவு வழங்கக்கூடிய தகுதியை உடைய குடும்பங்கள் சிலவற்றுக்கு வேண்டும் என்று பதிவுகளை மேற்கொள்ளாது தனக்கு சார்ந்தவர்கள் சிலருக்கு கொடுப்பனவை வழங்குவதற்கான பதிவுகளை மேற்கொண்டுள்ளார் நிவாரணம் கிடைக்காதவர்கள் இது தொடர்பில் கேள்வி எழுப்பினால் பதிவுகள் முடிவடைந்து விட்டது இனி உங்களை பதிய முடியாது என பொய் கூறுவதாகவும்,20 அடி வெள்ளத்தில் வீடு முழ்கிய போது எடுத்த புகைப்படம் இருந்தால் மட்டும் தான் பதிவேன் என சொல்வதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்

முறைப்பாடு செய்தும் பலனில்லை

இவ்வாறான நிலையில் குறித்த கிராம சேவகருக்கு எதிராக மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபரிடம் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் இதுவரை நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.

மன்னாரில் கிராம சேவையாளரின் அடாவடி : வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் வேதனை | Flood People Mannar Suffer From Grama Sevaka

 இவ்வாறான அனர்த்த சூழ்நிலைகளில் மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் பெற்று மக்களுக்கு ஒழுங்காக பணியாற்ற முடியாத இவ்வாறான கிராம சேவகர் தொடர்பில் உரிய நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளாதவிடத்து குறித்த கிராம சேவகருக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு மேற்கொள்ளவுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

பதுளையில் வீட்டின் சுவர் கட்டியவர்களுக்கு நேர்ந்த துயரம்

பதுளையில் வீட்டின் சுவர் கட்டியவர்களுக்கு நேர்ந்த துயரம்

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவேன் : ரஜீவன் எம்.பி பகிரங்கம்

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவேன் : ரஜீவன் எம்.பி பகிரங்கம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!



ReeCha
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026