சிறைக்குள் புகுந்தது வெள்ளம் : துப்பாக்கிமுனையில் வெளியேற்றப்பட்ட கைதிகள்

Anuradhapura Floods In Sri Lanka Prisons in Sri Lanka
By Sumithiran Nov 29, 2025 08:38 AM GMT
Sumithiran

Sumithiran

in இயற்கை
Report

டிட்வா புயலை அடுத்து த கனமழையால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில், அனுராதபுரத்தில் ஏற்பட்ட மழைவெள்ளம் காரணமாக சிறைச்சாலைக்குள் வெள்ளம் புகுந்துள்ளது.

இதன் காரணமாக, அந்த சிறைக்குள் அடைக்கப்பட்டிருந்த கைதிகள் பாதுகாப்பாக வேறிடத்திற்கு மாற்றப்பட்டனர்.காவல் துறை அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்ட போது, கைதிகள் மார்பளவு நீரில் நடந்து சென்று படகில் ஏறும் காணொளி வெளியாகியுள்ளது.

 சிறை அதிகாரிகளுக்கான அறிவிப்பு

இதனிடையே நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய பேரிடர் சூழ்நிலை காரணமாக தங்கள் பணியிடங்களை அடைய முடியாத சிறை அதிகாரிகள் உடனடியாக அருகிலுள்ள சிறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று சிறைச்சாலை ஆணையர் ஜெனரல் அறிவுறுத்தியுள்ளார்.

சிறைக்குள் புகுந்தது வெள்ளம் : துப்பாக்கிமுனையில் வெளியேற்றப்பட்ட கைதிகள் | Floods Enter Prison In Anuradhapura

சிறைச்சாலைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கையில் டிட்வா புயலினால் எற்பட்ட வெள்ளப்பெருக்கு, மண்சரிவால் இன்று காலை (நவ.29 சனிக்கிழமை) வரை நாடளாவிய ரீதியில் சுமார் 123 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 133 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அனார்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இந்திய மீட்புக்குழு வருகை

 இதேவேளை அவசர மற்றும் நிவாரணப் பணிகளுக்கு உதவுவதற்காக இந்திய மீட்புக் குழுவினர் இன்று (29) காலை இலங்கைக்கு வந்தனர்.

சிறைக்குள் புகுந்தது வெள்ளம் : துப்பாக்கிமுனையில் வெளியேற்றப்பட்ட கைதிகள் | Floods Enter Prison In Anuradhapura

இந்திய விமானத்தில் வந்த இந்தக் குழுவில், நான்கு பெண்கள் மற்றும் 76 ஆண்கள் உட்பட 80 பணியாளர்களும் அடங்குவதுடன், நான்கு பயிற்சி பெற்ற மோப்ப நாய்களும் உள்ளன.

வெள்ளம், நிலச்சரிவுகள் மற்றும் பிற வானிலை தொடர்பான அவசரநிலைகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அவசர தேடல் மற்றும் மீட்பு முயற்சிகளுக்கு சிறப்பு உபகரணங்களை தங்களுடன் கொண்டு வந்துள்ளனர்.

டிட்வா சூறாவளியால் நாட்டில் 123 பேர் பலி! 130 பேர் மாயம்

டிட்வா சூறாவளியால் நாட்டில் 123 பேர் பலி! 130 பேர் மாயம்

சீரற்ற காலநிலை - யாழ்ப்பாணத்தில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பாதிப்பு

சீரற்ற காலநிலை - யாழ்ப்பாணத்தில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பாதிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

12 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

17 Apr, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Cambridge, United Kingdom, கொலம்பஸ், United States

17 Apr, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

வயாவிளான், Toronto, Canada

15 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Brampton, Canada

07 May, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026