வடக்கு - கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட தந்தை செல்வாவின் 128வது ஜனன தின நிகழ்வு

Jaffna Ilankai Tamil Arasu Kachchi
By Theepan Mar 31, 2026 08:16 AM GMT
Report

இலங்கை தமிழரசுக் கட்சியின் ஸ்தாபக தலைவர் தந்தை செல்வாவின் 128வது ஜனன தினம் வடக்கு கிழக்கில் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வு இன்று(31.03.2026) இலங்கை தமிழரசுக்கட்சியின் ஏற்பாட்டில் யாழ், மட்டக்களப்பு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தந்தை செல்வா ஞாபகார்த்த நினைவிடங்களில் இடம்பெற்றுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதான வெளிநாட்டவர்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதான வெளிநாட்டவர்

யாழ்ப்பாணம்

இந்தநிலையில், யாழ்ப்பாணம் நகர்ப் பகுதியில் அமைந்துள்ள தந்தை செல்வாவின் உருவ சிலைக்கு இன்று (30.03.2026) மலர் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

இந்நிகழ்வில், தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே சிவஞானம் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் கலந்துக்கொண்டனர்.

வடக்கு - கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட தந்தை செல்வாவின் 128வது ஜனன தின நிகழ்வு | Floral Tributes To Father Selva S Statue

வடக்கு - கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட தந்தை செல்வாவின் 128வது ஜனன தின நிகழ்வு | Floral Tributes To Father Selva S Statue

மட்டக்களப்பு 

இலங்கை தமிழரசுக் கட்சியின் ஸ்தாபக தலைவர் தந்தை செல்வாவின் 128வது ஜனனதினம் இன்று(31) செவ்வாய்கிழமை மட்டக்களப்பில் அனுஸ்டிக்கப்பட்டது.

இலங்கை தமிழரசுக்கட்சியின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு நகரில் உள்ள தந்தை செல்வா ஞாபகார்த்த பூங்காவில் இந் நிகழ்வு நடைபெற்றது.

இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு கிளை தலைவரும் முன்னாள் மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்களான, ஞானமுத்து ஸ்ரீநேசன், இளையதம்பி சிறிநாத் மற்றும் கிழக்குப்பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானத் துறையில் விரிவுரையாளர். நடராசா புஸ்பராசா, தமிழரசுக் கட்சி மட்டக்களப்பு மாவட்ட உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு அன்னாரது நினைவு தூபிக்கு சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் அகவணக்கமும் செலுத்தப்பட்டது. 

வடக்கு - கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட தந்தை செல்வாவின் 128வது ஜனன தின நிகழ்வு | Floral Tributes To Father Selva S Statue

வடக்கு - கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட தந்தை செல்வாவின் 128வது ஜனன தின நிகழ்வு | Floral Tributes To Father Selva S Statue

வடக்கு - கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட தந்தை செல்வாவின் 128வது ஜனன தின நிகழ்வு | Floral Tributes To Father Selva S Statue

வடக்கு - கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட தந்தை செல்வாவின் 128வது ஜனன தின நிகழ்வு | Floral Tributes To Father Selva S Statue

வடக்கு - கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட தந்தை செல்வாவின் 128வது ஜனன தின நிகழ்வு | Floral Tributes To Father Selva S Statue

செய்தி - பவன்

ஈரானின் தலைவர்கள் கொல்லப்பட்டமைக்கான காரணத்தை வெளியிட்டது அமெரிக்கா!

ஈரானின் தலைவர்கள் கொல்லப்பட்டமைக்கான காரணத்தை வெளியிட்டது அமெரிக்கா!

திருகோணமலை

தந்தை செல்வாவின் 128வது பிறந்த தினத்தினை நினைவுகோரும் வகையிலான நிகழ்வு இன்று (31) திருகோணமலையில் அனுஷ்டிக்கப்பட்டது.

திருகோணமலை சிவன் கோயிலுக்கு அருகிலுள்ள தந்தை செல்வாவின் உருவச் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

வடக்கு - கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட தந்தை செல்வாவின் 128வது ஜனன தின நிகழ்வு | Floral Tributes To Father Selva S Statue

இலங்கை தமிழரசு கட்சியின் மாவட்ட கிளைத்தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.குகதாசன் தலைமையில் இடம்பெற்றது.

அத்துடன் இந்நிகழ்வில் கட்சியின் திருகோணமலை மானகர முதல்வர் எஸ்.செல்வராஜா, பட்டணமும் சூழலும் பிரதேச சபை தலைவர் வெள்ளத்தம்பி சுரேஸ் குமார் கட்சியின் மாவட்ட மற்றும் தொகுதிக் கிளை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

 செய்தி தொம்சன்

வடக்கு - கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட தந்தை செல்வாவின் 128வது ஜனன தின நிகழ்வு | Floral Tributes To Father Selva S Statue

மன்னார்

ஜே. வி. செல்வநாயகத்தின் 128வது பிறந்தநாள் நிகழ்வு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (31)மன்னாரில் நினைவு கூறப்பட்டது.

வடக்கு - கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட தந்தை செல்வாவின் 128வது ஜனன தின நிகழ்வு | Floral Tributes To Father Selva S Statue

மன்னார் பஜார் பகுதியில் அமைந்துள்ள தந்தை செல்வாவின் சிலையடியில் இடம் பெற்றது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளை உறுப்பினர்கள்,கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள்,தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பாக கட்சியின் மன்னார் நகர சபை உறுப்பினர் அன்ரனி டேவிட்சன் மற்றும் கட்சியின் ஆதரவாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது அன்னாரது சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

செய்தி  - நயன்

இஸ்ரேலுக்கு ஜெர்மனியின் ஆயுத ஆதரவு! மத்திய கிழக்கு மோதல் குறித்து கடும் எச்சரிக்கை

இஸ்ரேலுக்கு ஜெர்மனியின் ஆயுத ஆதரவு! மத்திய கிழக்கு மோதல் குறித்து கடும் எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 26

ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டுவன், வட்டக்கச்சி இராமநாதபுரம்

10 Sep, 2018
மரண அறிவித்தல்

மீசாலை, Le Mée-sur-Seine, France

08 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, உரும்பிராய்

10 Sep, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, ஜேர்மனி, Germany

07 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சாவகச்சேரி, கொழும்பு, Toronto, Canada

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023