பிரித்தானியாவை உலுக்கும் புளுக் காய்ச்சல்!! 60 ஆயிரம் பேர் உயிரிழக்கும் அபாயம்
death
uk
fever
By Vanan
பிரித்தானியாவில் புளுக் காய்ச்சலால் 60,000 பேர் வரை உயிரிழக்க நேரிடும் என்று பிரித்தானியாவின் துணை தலைமை வைத்திய அதிகாரி, பேராசிரியர் ஜொனாதன் வான்-டாம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அங்கு குளிர்காலம் ஆரம்பிப்பதற்கு முன்னர் புளுக் காய்ச்சல் நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இந்த ஆண்டு மக்களிடையே இயற்கை நோய் எதிர்ப்பு சக்தியானது மிகவும் குறைவாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன் விரிவான மற்றும் பல தகவல்களுடன் வருகிறது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,