உணவுப் பணவீக்கத்தில் இலங்கைக்கு கிடைத்த இடம் - பட்டியலிட்ட உலக வங்கி
Sri Lanka
By pavan
இலங்கையின் உணவுப் பணவீக்கம் வீழ்ச்சியடைந்துள்ளதாக உலக வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, உலகில் அதிக உணவுப் பணவீக்கம் உள்ள நாடுகளில் இலங்கை 10வது இடத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளது.
கடந்த ஆண்டு செப்டெம்பரில், பணவீக்கம் உச்சத்தில் இருந்தபோது, சிம்பாப்வே மற்றும் லெபனானுக்கு அடுத்தபடியாக இலங்கை இருந்தது.
இலங்கை பத்தாவது இடம்
உணவுப் பணவீக்க விகிதம் 59 வீதத்துடன் இலங்கை, பட்டியலில் பத்தாவது இடத்தில் உள்ளதாக உலக வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 1 நாள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
5 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்