நாளையதினம் மாற்றமடையும் கொத்து மற்றும் பிரைட் ரைஸ் விலைகள்!
Sri Lanka Economic Crisis
Government Of Sri Lanka
Sri Lanka Food Crisis
Economy of Sri Lanka
By Pakirathan
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றம் காரணமாக அண்மைய நாட்களில் பல பொருட்களின் விலைகள் குறைய ஆரம்பித்துள்ளன.
அந்தவகையில் தற்போது கொத்து ரொட்டி, பிரைட் ரைஸ் மற்றும் ஏனைய உணவுப் பொதிகள் ஆகியவற்றின் விலைகளும் குறையவுள்ளன.
நாளை தினம் (5) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் குறித்த உணவுகளின் விலைகள் குறைக்கப்படும் என அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி