உணவுப் பொருட்களின் விலைகள் குறையும் சாத்தியம்! அசேல சம்பத் தகவல்
Food Shortages
Fuel Price In Sri Lanka
Sri Lanka
Sri Lanka Fuel Crisis
By pavan
எரிபொருளின் விலை குறைக்கப்பட்டால், உணவகங்களில் உணவு மற்றும் பானங்களின் விலை 20% குறைக்கப்படும் என்று உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
எல்பிட்டியவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் நேர்காணலில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் தற்போது எரிவாயு விநியோகம் தடையின்றி முன்னெடுக்கப்படுவதால் மூடப்பட்டிருந்த பெரும்பாலான உணவகங்கள் தற்போது திறக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் கொத்து வகைகளின் விலையும் ஏராளமாக குறைய வாய்ப்புள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி