ஜெருசலேம் வானத்தில் ஏவுகணைகள்: நேரடிக் காட்சிகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள்

Iran Israel-Hamas War Israel-Iran conflict
By Dharu Mar 07, 2026 12:42 PM GMT
Report

இஸ்ரேல்-ஈரான் மோதலின் தீவிரமடைந்த நிலையில், ஜெருசலேம் வானத்தில் அதிக இடைமறிப்புக்கள் இடத்பெற்றுள்ளதோடு, பல்வேறான தாக்குதல்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஈரான் தொடர்ந்து பாலிஸ்டிக் ஏவுகணை அலைகளை (17வது அலை உட்பட) இஸ்ரேல் மீது ஏவி வரும் நிலையில், இஸ்ரேலிய விமானப்படை தெஹ்ரான் மற்றும் மத்திய இஸ்ரேலில் பரந்த அளவிலான தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது.

அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டு நடவடிக்கையால் ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணை உள்கட்டமைப்பு கடுமையாக சேதமடைந்துள்ளது.

ஏவுகணை தாக்குதல்கள் 90% வரை குறைந்துள்ளதாக CENTCOM தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் 80க்கும் மேற்பட்ட போர் விமானங்களைப் பயன்படுத்தி தெஹ்ரானில் உள்ள விமான நிலையங்கள், IRGC தளங்கள், ஏவுகணை சேமிப்பு கிடங்குகள் உள்ளிட்ட இலக்குகளை தாக்கியுள்ளது.

பெரும் வெடிப்புகள் மற்றும் தீப்பிழம்புகள் பதிவாகியுள்ளன. இவ்வாறான நிலையில் இஸ்ரேலில் தற்போது என்ன நடக்கிறது என்பது தொடர்பில் பகிர்ந்துக்கொள்கிறார் ஜெருசலேமில் உள்ள எமது செய்தியாளர்....

ஈரானின் பாரிய ஏவுகனை தாக்குதலை முறியடித்த சவூதி அரேபியா...!

ஈரானின் பாரிய ஏவுகனை தாக்குதலை முறியடித்த சவூதி அரேபியா...!

ஈரானியர்களால் அனுரவுக்கு அமெரிக்கா செக்! தஞ்சமடைந்தவர்களின் சீருடை களைவுக்கு அழுத்தம்

ஈரானியர்களால் அனுரவுக்கு அமெரிக்கா செக்! தஞ்சமடைந்தவர்களின் சீருடை களைவுக்கு அழுத்தம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்