கால்பந்து விளையாடும் ரோபோக்கள் - சீனாவில் புதிய தயாரிப்பு
Sri Lanka
By pavan
சீனாவில் நடைபெற்ற 3 நாள் உலக செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் 32 தொழில் முறைத் திட்டங்கள் கையெழுத்தாகி உள்ளன.
ஷாங்காயில் நடைபெற்ற இந்த மாநாட்டில் 400க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் தங்களது தயாரிப்புகளை காட்சிபடுத்தி இருந்துள்ளனர்.
நோபல் பரிசு

நோபல் பரிசு வென்றவர்கள் உள்ளிட்ட 1,400 க்கும் மேற்பட்ட முக்கிய விருந்தினர்கள் பங்கேற்றுள்ளனர்.
இதில் கால்பந்து விளையாடும் ரோபோ உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட புதிய தயாரிப்புகள் காட்சி படுத்தப்பட்டு இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 3 மணி நேரம் முன்
உலகமெங்கும் உழைப்பால் தடம் பதிக்கும் ஈழத் தமிழர்கள்…
3 நாட்கள் முன்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி