புதிய விமானப்படை தளபதி - சிறிலங்கா அதிபர் சந்திப்பு
Ranil Wickremesinghe
Sri Lanka Air Force
By Vanan
சிறிலங்காவின் 19ஆவது விமானப்படைத் தளபதியாக அண்மையில் நியமிக்கப்பட்ட எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ச நேற்று (05) பிற்பகல் அதிபர் அலுவலகத்தில் அதிபர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார்.
விமானப்படையின் புதிய தளபதியாக எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ச பதவியேற்றதை தொடர்ந்து உத்தியோகபூர்வமாக அதிபர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து நினைவு பரிசிசொன்றையும் வழங்கியிருந்தார்.

குறித்த சந்திப்பில் அதிபரின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் தலைமை அதிகாரியுமான திரு.சாகல ரத்நாயக்க மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் திரு.சமன் ஏக்கநாயக்க ஆகியோரையும் சந்தித்து சுருக்கமான சந்திப்பொன்றை நடத்தினார்.


நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 7 மணி நேரம் முன்
உலகமெங்கும் உழைப்பால் தடம் பதிக்கும் ஈழத் தமிழர்கள்…
3 நாட்கள் முன்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி