வெளிநாட்டு வேலைவாய்ப்பு: சுமார் 70 பேரிடம் பணமோசடி செய்த பெண் கைது!

Gampaha Sri Lankan Peoples Sri Lanka Police Investigation
By Dilakshan Jan 11, 2025 03:06 PM GMT
Report

E8 விசாக்களின் கீழ் கொரியாவில் விவசாயத் துறையில் வேலைக்கு அனுப்புவதற்காக 70 பேரிடமிருந்து பணம் பெற்று உரிமம் இல்லாத வேலைவாய்ப்பு நிறுவனத்தை நடத்தி வந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண், கம்பஹா - தொம்பே பிரதேசத்தில் இன்றையதினம் (11) வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சிறப்பு புலனாய்வுப் பிரிவினரால் கைது தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், சந்தேகநபரான பெண், ஒருவரிடமிருந்து சுமார் இரண்டு லட்சம் ரூபாய் பணம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

யாழில் வாளுடன் சிக்கிய 17 வயது மாணவன்

யாழில் வாளுடன் சிக்கிய 17 வயது மாணவன்

நீதிமன்றத்தில் முன்னிலை

கொரியாவில் வேலை வாங்கி தருவதாக கூறி, 13 லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுக் கொண்டு, வேலை பெற்று தராமல் இருந்ததாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு கிடைத்த ஐந்து முறைப்பாடுகளின் படி இந்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு: சுமார் 70 பேரிடம் பணமோசடி செய்த பெண் கைது! | Foreign Emp Woman Arrested Defrauding 70 People

கைது செய்யப்பட்ட பெண், தும்பிய பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய பெண் என்பதுடன், அவரை நாளை பூகோட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தாமதமாகும் விமானங்கள்: சிறிலங்கன் எயார்லைன்ஸ் எடுத்துள்ள முடிவு

தாமதமாகும் விமானங்கள்: சிறிலங்கன் எயார்லைன்ஸ் எடுத்துள்ள முடிவு

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025