இலங்கையில் தொடரும் பொருளாதார நெருக்கடி : அநுரவின் அடுத்தக்கட்ட நடவடிக்கை

Sri Lanka Economic Crisis Sri Lanka Economy of Sri Lanka
By Shadhu Shanker Nov 23, 2024 09:54 PM GMT
Report

வெளிநாட்டு பணத்தின் பற்றாக்குறைதான் இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என கொழும்பு பல்கலைக்கழக ரோசிரியர் கோ.அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார்.

லங்கா சிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “ இலங்கையின் (Sri lanka)  ரூபாவின் பெறுமதி தற்போதைக்கு உயர்வு நிலையில் இருந்தாலும், மத்திய வங்கி கடன் கொடுக்க தொடங்கும் போது குறைய வாய்ப்புள்ளது.

2008 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பிறகு தான் இறக்குமதிகள் கடுமையாக அதிகரிக்கின்றன.ஏற்றுமதிகள் அதிகரிக்கவில்லை எனவே வெளிநாடுகளில் வர்த்தக கடன் பெற வேண்டிய தேவை ஏற்படுகின்றது.

2022 ஆம் அளவில் கடன் பற்றாக்குறை அதிகமாகி இலங்கையால் அதிலிருந்து நகர முடியவில்லை.

இலங்கையின் மிகப்பெரிய பொருளாதார பிரச்சினை உள்வரும் வெளிநாட்டு செலாவணி குறைவாகவும் வெளியெ செல்வது அதிகமாகவும் இருப்பது.

இந்த பிரச்சினைக்கு முழுமையாக தீர்வு காணாத வரை பொருளாதார நெருக்கடி தீராது.” என்றார்.

இலங்கையில் பொருளாதாரம் சிதைவடைந்ததில் உள்நாட்டு யுத்தம் பிரதான இடம் வகிக்கின்றது.

இது தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு....

அநுரவின் புதிய பயணம்: விடுதலை புலிகள் இரண்டாவது தடவையாக தோற்கடிக்கப்பட்ட நாள்!

அநுரவின் புதிய பயணம்: விடுதலை புலிகள் இரண்டாவது தடவையாக தோற்கடிக்கப்பட்ட நாள்!

ஒரே நாளில் 2 சாதனைகளை படைத்த இந்திய வீரர்

ஒரே நாளில் 2 சாதனைகளை படைத்த இந்திய வீரர்

வடமாகாண மீனவ சங்க பிரதிநிதிகளுடன் கலந்துரையாடிய புதிய கடற்தொழில் அமைச்சர்

வடமாகாண மீனவ சங்க பிரதிநிதிகளுடன் கலந்துரையாடிய புதிய கடற்தொழில் அமைச்சர்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!                                             

ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

நுணாவில், சாம்பல்தீவு

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, நெதர்லாந்து, Netherlands

26 Apr, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada

19 Apr, 2013
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024