கவனயீனத்தால் பறிபோன வெளிநாட்டவரின் உயிர்

Sri Lanka Sri Lankan Peoples Tourism
By Dhilak Jun 03, 2024 05:58 PM GMT
Report

வெளிநாட்டவர் ஒருவர் தொடருந்தின் கதவில் ஆபத்தான முறையில் பயணித்தமையால் சுரங்கமொன்றின் சுவரில் மோதி உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து சம்பவமானது, இன்று(03) மாலை இடம்பெற்றுள்ளது.

யாழில் கார் மீது முச்சக்கர வண்டி மோதி விபத்து: ஒருவர் படுகாயம்

யாழில் கார் மீது முச்சக்கர வண்டி மோதி விபத்து: ஒருவர் படுகாயம்


சுரங்கப்பாதை விபத்து

உயிரிழந்த வெளிநாட்டவர் கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி சென்ற தொடருந்தில் பயணித்தாக தெரிவிக்கப்படுகிறது.

கவனயீனத்தால் பறிபோன வெளிநாட்டவரின் உயிர் | Foreign Train Passenger Dies Hit By A Tunnel Wall 

இதன்படி, நானுஓயா மற்றும் இடல்கசின்ன தொடருந்து நிலையங்களுக்கு இடையிலான 19ஆம் இலக்க சுரங்கப்பாதையில் மோதி இந்த வெளிநாட்டவர் உயிரிழந்துள்ளார்.

பயணிகளுக்கு அறிவுறுத்தல்

உயிரிழந்த வெளிநாட்டவரின் சடலம் தொடருந்து நிலைய பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் ஹப்புத்தளை தொடருந்து நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

கவனயீனத்தால் பறிபோன வெளிநாட்டவரின் உயிர் | Foreign Train Passenger Dies Hit By A Tunnel Wall

இந்த நிலையில், தொடருந்து சட்டத்தின்படி, தொடருந்து நகரும் போது பயணிகள் அனைவரும் பெட்டிக்குள் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

ஐக்கிய நாடுகள் சபை பிரதிநிதியின் யாழ் விஜயம்

ஐக்கிய நாடுகள் சபை பிரதிநிதியின் யாழ் விஜயம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்..


நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 10

ReeCha
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
நன்றி நவிலல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை புளியங்கூடல், ஒட்டுசுட்டான், கொழும்பு

23 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025