கட்டுநாயக்கவில் தரையிறங்கிய வெளிநாட்டு பெண் கைது
Bandaranaike International Airport
Sri Lanka Police Investigation
Kenya
By Jaso
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கிய வெளிநாட்டு பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று(24) பிற்பகல் டோகாவிலிருந்து கட்டுநாயக்க வந்த கென்ய நாட்டைச் சேர்ந்த பெண்ணே கைது செய்யப்பட்டவராவார்.
மூன்று பிஸ்கட் ரின்களில்
மூன்று பிஸ்கட் ரின்களில் அடைக்கப்பட்டு கொண்டுவரப்பட்ட சுமார் 300 மில்லியன் ரூபா பெறுமதியான கொக்கெய்ன் போதைப்பொருளுடன் இவர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மற்றும் போதைப்பொருள் மேலதிக விசாரணைகளுக்காக காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
மரண அறிவித்தல்