இலங்கை மக்களிடையே அதிகரிக்கும் வறுமை - அறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல்

Sri Lanka Economic Crisis World Bank Economy of Sri Lanka World Economic Crisis Ministry of Digital Economy
By Thulsi Oct 24, 2026 05:12 AM GMT
Report

இலங்கையின் பொருளாதாரம் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளதுடன், நெருக்கடிக்கு முந்திய நிலையை அடைந்துள்ளதாக உலக வங்கி குழு தெரிவித்துள்ளது.

எனினும், மீட்சியானது முழுமையடையாமலும் சமச்சீரின்றியும் காணப்படுவதுடன், குடும்ப வருமானங்களும் தொழிலாளர் சந்தையின் விளைவுகளும் பரந்த பொருளாதார மீட்சிக்கு இன்னும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளன என உலக வங்கியின் (World Bank) குழு தனது அரையாண்டுப் பொருளாதாரக் கண்ணோட்டத்தில் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இலங்கையில் பொருளாதாரம் மீண்டாலும், மக்களின் வாழ்க்கைச் சுமை தொடர்வதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

யாழில் ஆடை இல்லாமல் புதைக்கப்பட்ட மக்கள் - ராஜ் சோமதேவ ஒரு கைக்கூலி! வெகுண்டெழும் தரப்பு

யாழில் ஆடை இல்லாமல் புதைக்கப்பட்ட மக்கள் - ராஜ் சோமதேவ ஒரு கைக்கூலி! வெகுண்டெழும் தரப்பு

மக்களைத் தொடர்ந்து அழுத்தத்திற்கு 

பொருளாதார நெருக்கடியிலிருந்து நாடுகள் மீண்டு வருவதாகக் கூறப்பட்டாலும், உணவுப் பொருட்களின் விலை உயர்வு, குடும்பச் செலவுகள், வருமானப் பற்றாக்குறை மற்றும் வாழ்க்கைத் தரத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மக்களைத் தொடர்ந்து அழுத்தத்திற்கு உள்ளாக்கி வருகின்றன.

இலங்கை மக்களிடையே அதிகரிக்கும் வறுமை - அறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல் | Sri Lanka Economic Crisis Solutions And Recovery

இலங்கையைப் பொறுத்தவரையில், பொருளாதார நெருக்கடியும் கடன் செலுத்த முடியாத நிலையும் தணிந்திருந்தாலும், வறுமை நிலை இன்னும் நெருக்கடிக்கு முந்தைய காலகட்டத்தின் அளவை விட அதிகமாகவே இருப்பதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

இலங்கை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு விட்டதாகக் கூறப்பட்டாலும், சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கையில் அந்த மாற்றம் முழுமையாக உணரப்படவில்லை என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பொருளாதாரச் சீர்திருத்தங்கள் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கவும் அரச நிதிநிலையைச் சீரமைக்கவும் உதவியுள்ளன. இருப்பினும், அதன் நன்மைகள் சாதாரண மக்களைச் சென்றடைவதில் இடைவெளி காணப்படுவதாகப் பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

பிக்குகள் போராட்டத்தில் கத்திகளுடன் பிடிபட்ட நபர் - கஸ்ஸப்ப தேருக்கு எதிராக JVP முறைப்பாடு

பிக்குகள் போராட்டத்தில் கத்திகளுடன் பிடிபட்ட நபர் - கஸ்ஸப்ப தேருக்கு எதிராக JVP முறைப்பாடு

ஞானசார தேரரை விடுவிக்கக் கோரி 9ஆவது நாளாக தொடரும் போராட்டம்

ஞானசார தேரரை விடுவிக்கக் கோரி 9ஆவது நாளாக தொடரும் போராட்டம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, நுணாவில் மேற்கு, Toronto, Canada

22 Oct, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு

20 Oct, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வரக்காப்பொல, Scarborough, Canada

23 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Feltham, United Kingdom, யாழ்ப்பாணம்

23 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவிஸ், Switzerland

23 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மாமூலை

22 Oct, 2012
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024