கொழும்பில் தங்கியிருந்த வெளிநாட்டவர் ஒருவரின் விபரீத முடிவு

Colombo Sri Lankan Peoples Sri Lanka Police Investigation
By Dilakshan Dec 06, 2024 10:46 AM GMT
Report

கொழும்பு - கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இருந்து வெளிநாட்டவர் ஒருவர் குதித்து உயிரை மாய்த்து கொண்டுள்ளார்.

குறித்த சம்பவம் கடந்த மூன்றாம் திகதி இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ள நிலையில், இது தொடர்பான காணொளி தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.

சம்பவத்தில் 51 வயதுடைய அவுஸ்திரேலிய நபரொருவரே உயிரிழந்துள்ளதாகவும், அவர் மனநலம் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நாட்டில் உச்சம் தொடும் தேங்காய் விலை - மக்கள் கடும் விசனம்

நாட்டில் உச்சம் தொடும் தேங்காய் விலை - மக்கள் கடும் விசனம்

மேலதிக விசாரணை

அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த குறித்த நபர் 7வது மாடியில் இருந்து கீழே குதிக்க முயல்வதாக காவல்துறையினருக்கு  தகவல் கிடைத்ததையடுத்து காவல்துறை அதிகாரிகள் குழுவொன்று அந்த இடத்திற்கு சென்று அவரை தடுக்க முற்பட்டுள்ளது.

கொழும்பில் தங்கியிருந்த வெளிநாட்டவர் ஒருவரின் விபரீத முடிவு | Foreigner Commits Suicide From Apartment Complex

எனினும், அவர் காவல்துறை அதிகாரிகளையும் தாக்கிவிட்டு அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

உயிரிழந்த வெளிநாட்டவர், தங்கியிருந்த இடத்தில் இருந்த சொத்துக்களையும் சேதப்படுத்தியுள்ளதாக காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொள்ளுப்பிட்டி காவல்துறை மேற்கொண்டு வருகின்றனர்.

ரணில் அரசின் மதுபான உரிம வர்த்தமானி அறிவித்தலுக்கு தடையுத்தரவு

ரணில் அரசின் மதுபான உரிம வர்த்தமானி அறிவித்தலுக்கு தடையுத்தரவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023