மறந்தும் கூட இன்று பகைத்துக் கொள்ளாதீர்கள்! சிம்ம ராசிக்காரர்களுக்கு ஏற்படும் நிலை?
Horoscope
Religion
Horoscopes
By Vasanth
சிம்ம ராசிக்குள் சந்திரன் இருப்பதால் எந்த காரியத்தை தொட்டாலும் இரண்டு மூன்று முறை முயன்று முடிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும்.
மறதியால் விலை உயர்ந்த பொருட்களை இழக்க நேரிடும். வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் வேலைப் பார்க்க வேண்டி வரும். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். அதேபோன்று பன்னிரு ராசிகளுக்குமான பலன்களை பார்க்கலாம்,