மிக் விமான கொள்முதல்! விமானப்படையின் முன்னாள் தளபதியிடம் வாக்குமூலம் பதிவு
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
Sri Lanka Air Force
By Dhilak
இலங்கை விமானப்படையின் முன்னாள் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் டொனால்ட் பெரேரா இன்று நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) முன்னிலையாகியுள்ளார்.
சர்ச்சைக்குரிய மிக் (MiG) விமான கொள்முதல் தொடர்பான விசாரணைகள் குறித்து வாக்குமூலம் அளிப்பதற்காக அவர் அங்கு அழைக்கப்பட்டதாக தெரியவருகிறது.
கோட்டாபயவின் வாக்குமூலம்
இந்த விசாரணையின் ஒரு பகுதியாக மேலும் பல முக்கிய பிரமுகர்களும் புலனாய்வாளர்களிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் முன்னாள் விமானப்படைத் தளபதி மார்ஷல் ஆஃப் தி ஏர் ஃபோர்ஸ் ரோஷன் குணதிலக ஆகியோரும் இதே விசாரணை தொடர்பாக அண்மையில் FCIDயில் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
போர்க்குற்றவாளி இல்லையெனில் ஏன் சர்வதேச விசாரணைக்கு அஞ்ச வேண்டும்... 10 மணி நேரம் முன்
ஆட்சி மாறியது; அரசியல் கலாசாரம் மாறியதா..!
2 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி