முகநூலில் போலித்தகவல் -இராணுவ அதிகாரி கைது
arrest
facebook
army
By Sumithiran
கொரோனா தொற்று தொடர்பாக போலித் தகவல்களை முகநூலில் வெளியிட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர், இராணுவத்தின் முன்னாள் அதிகாரி எனத் தெரிவிக்கப்படுகிறது.
குற்றப் புலனாய்வுப் பிரிவின் கணனி வழியிலான குற்றங்களைத் தடுக்கும் பிரிவு இவரை நேற்று கைது செய்துள்ளது.
குறித்தநபர் 2005ஆம் ஆண்டில் சேவையிலிருந்து ஓய்வுபெற்றிருந்தவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்