மகிந்தவை தேடிச் சென்று சந்தித்த வெளிநாடொன்றின் முன்னாள் தூதுவர்
Colombo
Mahinda Rajapaksa
South Korea
By Jaso
கொரியக் குடியரசின் முன்னாள் வெளிவிவகார பிரதி அமைச்சரும், இலங்கைக்கான முன்னாள் கொரிய தூதருமான ஜொங்-மூன் சோய் அவர்களுக்கும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கும் இடையே கொழும்பில் ஒரு சந்திப்பு நடைபெற்றது.
இவ்வாண்டு இறுதியில் நடைபெறவுள்ள ஆசிய அரசியல் கட்சிகளின் சர்வதேச மாநாடு (ICAPP) குறித்தும் இச்சந்திப்பில் விவாதிக்கப்பட்டது.
இடம்பெற்ற முக்கிய கலந்துரையாடல்
ஆசிய நாடுகளிடையே கூட்டாண்மை மற்றும் பிராந்திய ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 3 நாட்கள் முன்
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…!
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்