சிஐடியில் முன்னிலையாகவுள்ள முன்னாள் அமைச்சர்

Sri Lanka Harin Fernando Crime Branch Criminal Investigation Department
By Shalini Balachandran Nov 22, 2024 05:04 AM GMT
Report

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ (Harin Fernando) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகவுள்ளார்.

இதன்படி, குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்றைய தினம் (22) அவர் முன்னிலையாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கெஹலிய ரம்புக்வெல்ல (Kehalia Rambukwella) சுகாதார அமைச்சராக இருந்த காலத்தில் தரமற்ற மருந்துகளை இலங்கைக்கு கொண்டு வந்து அரச வைத்தியசாலைகளுக்கு விநியோகித்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் முன்னிலையாகவுள்ளார்.

சஜித் அணியின் தேசிய பட்டியல் ஆசனம் ...! இன்று வெளியாகவுள்ள அறிவிப்பு

சஜித் அணியின் தேசிய பட்டியல் ஆசனம் ...! இன்று வெளியாகவுள்ள அறிவிப்பு

வாக்குமூலம் பதிவு

இந்த சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க (Prasanna Ranatunga), வைத்தியர் ரமேஷ் பத்திரன (Ramesh Pathirana) மற்றும் ரொஷான் ரணசிஹா (Roshan Ranasinghe) ஆகியோரும் நேற்று குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு (21) வந்து வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.

சிஐடியில் முன்னிலையாகவுள்ள முன்னாள் அமைச்சர் | Former Minister Hareen Fernando To Cit Today

மேலும், சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன (Dinesh Gunawardena) உட்பட கடந்த அமைச்சரவையில் அங்கம் வகித்த 18 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்ய உள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் அண்மையில் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.

வெள்ளக்காடாக மாறியுள்ள யாழ்ப்பாணம் - ஆளுநர் தலைமையில் அவசர கூட்டம்

வெள்ளக்காடாக மாறியுள்ள யாழ்ப்பாணம் - ஆளுநர் தலைமையில் அவசர கூட்டம்

குறைந்த வருமானம் கொண்டவர்களின் கொடுப்பனவு குறித்து வெளியான அறிவிப்பு

குறைந்த வருமானம் கொண்டவர்களின் கொடுப்பனவு குறித்து வெளியான அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 

ReeCha
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024