அநுர அடித்த அடியில் வீதிக்கு வந்த முன்னாள் அமைச்சர் : வைரலாகும் காணொளி
Anura Kumara Dissanayaka
S B Dissanayake
Viral Video
TikTok
National People's Power - NPP
By Sumithiran
அநுர(anura) அடிச்ச அடியில் வீதிக்கு வந்த முன்னாள் அமைச்சர் என சொல்லாமல் சொல்லும் வகையில் காணொளி ஒன்று வைரலாகி வருகிறது.
தேசிய மக்கள் சக்தியின் சமூக வலைத்தளங்களில், இந்த ஐயா யாரென தெரியுதா என தலைப்பிட்டே இந்த காணொளி வெளியாகி உள்ளது.
எப்படி போட்ட கேம்
அதில், பேசிய நபர், “பார்த்திங்கதானே அநுரட கேம, அடிச்ச அடியில பாருங்க பேமென்ட்ல வந்து அப்பிள்(apple) வாங்குறாங்க, இதுக்குத்தான் சொல்றது. இதுக்குத்தான் சொல்றது எப்படி போட்ட கேம். எப்படி அநுரட கேம்” என்று அவ்வப்போது சிரித்துக்கொண்டே சொல்கின்றார்.
@lankasrinews முன்னாள் அமைச்சருக்கு நேர்ந்த கதி! #sbdissanayake #colombo #viral #viralvideo ♬ original sound - LANKASRI TAMIL NEWS
காணொளியில் எந்த பேமெண்ட் என்று சரியாக தெரியவில்லை. அதேபோல, குரல்கொடுத்த நபரும், எந்த பேமெண்ட் என்று கூறவே இல்லை.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
3ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்