தேர்தல் இருந்து விலகும் முன்னாள் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர்

Parliament of Sri Lanka Sivasakthy Ananthan General Election 2024
By Thulsi Oct 07, 2024 06:25 AM GMT
Report

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் (Sivasakthy Ananthan) நாடாளுமன்ற தேர்தலில் பாேட்டியிட பாேவதில்லை என அறிவித்துள்ளார்.

ஈபிஆர்எல்எப் (Eelam People's Revolutionary Liberation Front) கட்சியானது ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டனியில் அங்கத்துவம் வகிப்பதுடன் சங்கு சின்னத்தில் பாேட்டியிடுகின்றது.

இதில் அக்கட்சியின் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறப்பினருமான சிவசக்தி ஆனந்தன் வன்னித் தேர்தல் தாெகுதியில் பாேட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

மாவையின் பதவி விலகல் கடிதம் கிடைக்கவில்லை - மறுக்கும் தமிழரசு கட்சி செயலாளர்

மாவையின் பதவி விலகல் கடிதம் கிடைக்கவில்லை - மறுக்கும் தமிழரசு கட்சி செயலாளர்

மக்கள் எதிர்பார்க்கும் மாற்றம்

ஆனாலும் மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்திற்கு ஏற்ப இளைஞர்களுக்கும் புதியவர்களுக்கும் வழிவிடும் முகமாக இம்முறை தேர்தலில் பாேட்டியிடாமல் இருப்பதற்கு தீர்மானித்துள்ளதாக சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

தேர்தல் இருந்து விலகும் முன்னாள் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் | Former Mp Sivashakti Anandan Not Contest Election

இவர் 2001 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளராக வன்னி மாவட்டத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றம் சென்றிருந்தார்.

இதேவேளை, இலங்கை தமிழரசுக் கட்சியின் அனைத்து பொறுப்புகளையும் துறப்பதற்கு அதன் தலைவர் மாவை சேனாதிராசா (Mavai Senathirajah) தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாவை சேனாதிராசா பதவியை துறந்தாலும் கட்சி உறுப்பினராக தொடர்ந்தும் பதவி வகிப்பாரென தெரிவிக்கப்படுகின்றது.

சுமந்திரன் மற்றும் சிறீதரன் இடையே கடும் முறுகல்....! ஊடக சந்திப்பில் நடந்த சம்பவம்

சுமந்திரன் மற்றும் சிறீதரன் இடையே கடும் முறுகல்....! ஊடக சந்திப்பில் நடந்த சம்பவம்

சுமந்திரனால் அழிவுப் பாதையில் தமிழரசு கட்சி..!அதிரடியாக பதவி விலகிய கே.வி.தவராசா

சுமந்திரனால் அழிவுப் பாதையில் தமிழரசு கட்சி..!அதிரடியாக பதவி விலகிய கே.வி.தவராசா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
நன்றி நவிலல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
நன்றி நவிலல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

01 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநாவலூர், Coventry, United Kingdom

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், Basel, Switzerland

03 May, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019