இன்று காலை இந்தியா பறந்தார் ரணில்
Bandaranaike International Airport
Ranil Wickremesinghe
India
By Sumithiran
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) இன்று (11/21) காலை இந்தியாவின்(india) புதுடில்லிக்கு புறப்பட்டதை விமான நிலையத்தின் பொறுப்பதிகாரி உறுதிப்படுத்தினார்.
அவரது மனைவி மைத்திரி விக்ரமசிங்க(Maithri Wickremesinghe), சாகல ரத்நாயக்க(Sagala Ratnayake) மற்றும் அவர்களது உதவியாளர் ஒருவர் இந்த பயணத்தில் சென்றுள்ளதாக விமான நிலையத்திற்கு பொறுப்பான அதிகாரி மேலும் தெரிவித்தார்.
இந்தியன் எயார்லைன்ஸ் மூலம் பயணம்
அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இன்று (11/21) காலை 08.19 மணியளவில் இந்தியன் எயார்லைன்ஸ் விமானமான AI-282 மூலம் இந்தியாவிற்கு புறப்பட்டனர்.
ரணில் விக்ரமசிங்க இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் உள்ள ஸ்ரீ சத்ய ஸ்ரீ வித்யா விஹார் உயர் கல்வி நிறுவனத்தில் நாளையதினம்(22) விரிவுரை ஒன்றை நிகழ்த்த உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
பிரபாகரன் என்ற பெயர் இல்லாத இதயங்களில்லை !
1 வாரம் முன்
மரண அறிவித்தல்