ஈரானின் தாக்குதல்களில் அமெரிக்கப்படைகளுக்கு ஏற்பட்ட இழப்பு

United States of America Death Iran-US Conflict
By Sumithiran Mar 10, 2026 10:26 AM GMT
Report

 ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதல்களில் ஏழு அமெரிக்கப்படையினர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிளன்றன.

இதன்படி ஈரானுடனான அமெரிக்க-இஸ்ரேல் போரில் கொல்லப்பட்ட ஏழாவது அமெரிக்க சிப்பாயை ஏற்றிச் சென்ற சவப்பெட்டி இரவு அமெரிக்காவிற்கு விமானம்மூலம் கொண்டு வரப்பட்டது.

உயிரிழந்த இராணுவ சிப்பாயின் சடலம் 

கடந்த வாரம் சவுதி அரேபியாவில் உள்ள பிரின்ஸ் சுல்தான் விமானப்படை தளத்தின் மீது ஈரான் நடத்திய ஏவுகணை நடந்த தாக்குதலில் காயமடைந்த சார்ஜென்ட் பெஞ்சமின் என் பென்னிங்டன் என்ற அமெரிக்க இராணுவ சிப்பாய் உயிரிழந்தார்.

ஈரானின் தாக்குதல்களில் அமெரிக்கப்படைகளுக்கு ஏற்பட்ட இழப்பு | Seventh Us Soldier Killed In War Returns To Us

சவப்பெட்டி இறக்கப்படும் விழாவில் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் மற்றும் பாதுகாப்பு செயலாளர் பீட்டர் ஹெக்செத் ஆகியோர் கலந்து கொண்டு தமது மரியாதையை செலுத்தினர்.

ஈரானின் தாக்குதல்களில் அமெரிக்கப்படைகளுக்கு ஏற்பட்ட இழப்பு | Seventh Us Soldier Killed In War Returns To Us

images credit -reuters

உலக ஸ்லீப்பர் செல்களுக்கு ஈரானின் இரகசிய தூண்டுதல்! எச்சரிக்கும் அமெரிக்க உளவுத்துறை

உலக ஸ்லீப்பர் செல்களுக்கு ஈரானின் இரகசிய தூண்டுதல்! எச்சரிக்கும் அமெரிக்க உளவுத்துறை

போர் எப்போது முடிவடையும் : ட்ரம்ப்பின் கருத்திற்கு ஈரான் பதிலடி

போர் எப்போது முடிவடையும் : ட்ரம்ப்பின் கருத்திற்கு ஈரான் பதிலடி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025