ரிஷாட் பதியூதீனுக்கு கொழும்பு − கோட்டை நீதவான் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு
Colombo
SriLanka
Rishad Bathiudeen
Magistrate Court
By Chanakyan
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு − கோட்டை நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கொழும்பு − கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்றைய தினம் முன்னிலைப்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ரிஷாட் பதியூதீன், எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி