ரஷ்ய வானில் ஒரே நேரத்தில் தோன்றிய நான்கு நிலவுகள்: வைரலாகும் புகைப்படங்கள்

Viral Photos World Russia
By Shalini Balachandran Feb 03, 2026 08:45 AM GMT
Report

ரஷ்யாவில் ஒரே நேரத்தில் வானில் நான்கு நிலவுகள் தோன்றியுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தக் காட்சி இடம்பெற்றுள்ளது.

மொத்தமுள்ள எட்டு கோள்களில் புதன் (மெர்குரி) மற்றும் வெள்ளி (வீனஸ்) கோள்களைத் தவிர மற்ற அனைத்திலும் நிலவுகள் உள்ளன. அதிகபட்சமாகச் சனி (சாட்டர்ன்) மற்றும் வியாழன் (ஜூப்பிடர்) கோள்களில் 100 இற்கும் அதிகமான நிலவுகள் உள்ளன.

பதவி நீக்கப்பட்டார் சிறீதரன்! நாடாளுமன்ற குழுத் தலைவராக சாணக்கியன்

பதவி நீக்கப்பட்டார் சிறீதரன்! நாடாளுமன்ற குழுத் தலைவராக சாணக்கியன்

போலி நிலவுகள்

பூமிக்கு ஒரு நிலவு மட்டுமே உள்ள நிலையில், ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் மட்டும் நான்கு நிலவுகள் ஒரே நேரத்தில் வானில் தென்பட்டது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதனை மாயத்தோற்றம் (Optical Illusion) என்று வானிலை ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ரஷ்ய வானில் ஒரே நேரத்தில் தோன்றிய நான்கு நிலவுகள்: வைரலாகும் புகைப்படங்கள் | Four Moons Russia Paraselene Optical Illusion

இந்த நிகழ்வு பாரசெலீன் (Paraselene) அல்லது மூன் டாக் (Moon Dog) எனக் குறிப்பிடப்படுகின்றது.

இந்த பாரசெலீன் நிகழ்வு ஓர் அரிய வானிலை நிகழ்வு எனவும் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

பூமியில் இருந்து 20,000 அடி உயரத்துக்கு மேல் பனிக்கட்டிகளால் உருவாகும் சிரஸ் (Cirrus) மேகக் கூட்டங்கள் வழியாக நிலவின் ஒளி ஊடுருவிச் செல்லும் போது ஏற்படும் ஒளிவிலகலால் இதுபோன்ற போலி நிலவுகள் உருவாவதாக வானிலை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

மக்களே கவனம்..! 5 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மக்களே கவனம்..! 5 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அமைச்சின் வளாகத்தில் கத்தி கூச்சலிட்ட அர்ச்சுனா..! 1000 ரூபாயால் தீர்ந்த முறுகல்

அமைச்சின் வளாகத்தில் கத்தி கூச்சலிட்ட அர்ச்சுனா..! 1000 ரூபாயால் தீர்ந்த முறுகல்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019