நான்காம் தர மாணவர்களின் அதிர்ச்சி செயல் : ஆசிரியரின் அறிவிப்பை ஏற்க மறுத்த பெற்றோர்
Kurunegala
Sri Lankan Schools
By Sumithiran
குருநாகல் பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் நான்காம் தர மாணவர்கள் குழுவொன்று கையடக்கத் தொலைபேசியில் ஆபாசமான திரைப்படங்களைப் பார்ப்பதாக வகுப்பு ஆசிரியர் அவர்களது பெற்றோருக்கு அறிவித்துள்ளார்.
ஆனால் பெற்றோர் ஆசிரியரின் இந்த அறிவிப்பை ஏற்க மறுத்துவிட்டனர்.
ஒன்லைன் கற்றல் நடவடிக்கைகளை
மாணவர் ஒருவர், ஒன்லைன் கற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது, இந்த இணையதளத்தை அணுகி ஆபாச காட்சிகளை பார்த்தது தெரியவந்துள்ளது.
நிர்வாணமாக கொண்டு செல்லப்பட்ட பாலஸ்தீன மக்கள் : இஸ்ரேல் பிரதமரின் ஆலோசகர் வெளியிட்ட பகீர் தகவல் (காணொளி)
நெருங்கிய நண்பர்களுக்கு முகவரியை அனுப்பிய பின்
பின்னர், தனது நெருங்கிய நண்பர்களுக்கு உரிய முகவரியை அனுப்பிய பின், அவர்களும் இந்த தளத்தைப் பார்வையிடுவது வழக்கம்.
இது குறித்து வகுப்பு ஆசிரியர் தெரிந்து கொண்டு பெற்றோருக்கு தகவல் தெரிவித்த போதிலும் பெற்றோர்கள் ஆசிரியரின் இந்த முறைப்பாட்டை ஏற்க மறுத்ததாகவும் கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
3 நாட்கள் முன்போரின் அகக் காயங்களுடன் வாழும் மாற்றுத்திறனாளிகள் !
1 வாரம் முன்
மரண அறிவித்தல்