ஹார்முஸ் நீரிணையைத் திறக்கப் பிரான்ஸ் அதிரடி முயற்சி: 35 நாடுகளுடன் அவசர ஆலோசணை

France World Strait of Hormuz
By Shalini Balachandran Mar 26, 2026 07:57 PM GMT
Report

ஹார்முஸ் நீரிணையை (Strait of Hormuz) மீண்டும் திறப்பதற்கான வழிகள் குறித்துப் பிரான்ஸின் ஆயுதப் படைகளின் தளபதி 35 நாடுகளின் பிரதிநிதிகளுடன் காணொளிக் காட்சி வாயிலாக உயர்மட்ட ஆலோசனையை நடத்தியுள்ளார்.

பிராந்தியத்தில் போர்ப் பதற்றம் நிலவும் சூழலில் சர்வதேசக் கடல் வர்த்தகத்தைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆலோசனையில் பங்கேற்ற நாடுகளின் விவரங்களைப் பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சகம் பகிரங்கப்படுத்தவில்லை.

ஈரான் விவகாரத்தில் மீண்டும் பொறுமையிழக்கும் ட்ரம்ப்! விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

ஈரான் விவகாரத்தில் மீண்டும் பொறுமையிழக்கும் ட்ரம்ப்! விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

இராணுவ நடவடிக்கை

இருப்பினும், இந்த முயற்சி தற்போது நடைபெற்று வரும் இராணுவ நடவடிக்கைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டது என்றும், இது ஒரு தற்காப்புத் தன்மை கொண்ட நடவடிக்கை மட்டுமே என்றும் அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.

ஹார்முஸ் நீரிணையைத் திறக்கப் பிரான்ஸ் அதிரடி முயற்சி: 35 நாடுகளுடன் அவசர ஆலோசணை | France Leads Global Talks Reopen Strait Of Hormuz

போர் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டவுடன் ஹார்முஸ் நீரிணை வழியாக மீண்டும் கப்பல் போக்குவரத்தை முறைப்படி ஒழுங்குபடுத்துவதே இந்த ஆலோசனையின் பிரதான நோக்கமாகும்.

ஈரானுக்கும் அமெரிக்க-இஸ்ரேலியப் படைகளுக்கும் இடையிலான மோதலால் உலகளாவிய எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பிரான்ஸின் இந்தத் தலையீடு சர்வதேச வர்த்தகச் சமூகத்தினரிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆட்கள் பதிவு திணைக்களத்தின் சேவைகள் மறு அறிவிப்பு வரை முடக்கம்!

ஆட்கள் பதிவு திணைக்களத்தின் சேவைகள் மறு அறிவிப்பு வரை முடக்கம்!

ஹோர்முஸ் நீரிணையை கட்டுப்படுத்திய ஈரானின் கடற்படை தளபதி வீழ்த்தப்பட்டார்!

ஹோர்முஸ் நீரிணையை கட்டுப்படுத்திய ஈரானின் கடற்படை தளபதி வீழ்த்தப்பட்டார்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019