நடுவீதியில் பிரான்ஸ் அதிபரை தாக்கிய பொதுமகன்!! வைரலாகும் காணொளி
attack
france
Emmanuel Macron
By Vanan
பிரான்ஸின் அதிபர் இம்மானுவேல் மெக்ரோனின் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரான்ஸ் அதிபர், தென் பிரான்ஸிற்கு விஜயம் செய்து, மக்களை தனித்தனியே சந்திக்க முயற்சித்த சந்தர்ப்பத்திலேயே பொது மகன் ஒருவர், நடுவீதியில் திடீரென தாக்கியுள்ளார்.
அவர் அதிபர் இம்மானுவேல் மெக்ரோனை தாக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் பதிவாகியுள்ளது.
இந்த நிலையிலேயே, சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரான்ஸ் அதிபர் மீது தாக்குதல் நடத்திய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றது.
Emmanuel #Macron giflé à #Tain par un jeune homme qui semble crier "Montjoie Saint-Denis à bas la Macronie". Un slogan royaliste donc. pic.twitter.com/fkt46m2RI1
— Maxime Macé (@MaskymMace) June 8, 2021
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்