பிரான்சின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்ட இளம் அரசியல்வாதி

Emmanuel Macron France World
By Dhilak Jan 09, 2024 02:33 PM GMT
Report

பிரான்சுக்கான அடுத்த பிரதமராக இளம் வயது அரசியல்வாதி ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரானால் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளவர், கேப்ரியல் அட்டால் (Gabriel Attal, 34) என்ற இளம் வயது அரசியல்வாதி ஒருவர் ஆவார்.

இந்நிலையில், பிரான்ஸ் வரலாற்றில், இவ்வளவு இளம் வயதில் பிரதமராக தேர்வு செய்யப்பட்ட முதல் நபர் இவர் ஆவார்.

சுவிட்சர்லாந்தில் வேலை தேடுபவரா நீங்கள்: கொட்டி கிடக்கும் வேலைவாய்ப்புக்கள்..!

சுவிட்சர்லாந்தில் வேலை தேடுபவரா நீங்கள்: கொட்டி கிடக்கும் வேலைவாய்ப்புக்கள்..!


மேக்ரானின் கவனம்

குறித்த நபர், பத்து வருடங்களுக்கு முன் சுகாதார அமைச்சகத்தில் ஆலோசகராக இருந்ததோடு, 2017ஆம் ஆண்டு மேக்ரான் தேர்தலில் வென்றபோது, கேப்ரியல் நாடாளுமன்ற உறுப்பினரானார்.

பிரான்சின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்ட இளம் அரசியல்வாதி | France New Prime Minister

அத்தோடு, திறம்பட நாடாளுமன்றத்தில் வாதாடும் கேப்ரியல், மேக்ரானின் கவனத்தை ஈர்த்ததில் ஆச்சரியம் எதுவும் இல்லை.

29 வயதில், கல்வித்துறையில் ஜூனியர் அமைச்சரான கேப்ரியலுக்கு, 2020 இல் பிரான்ஸ் அரசின் செய்தித்தொடர்பாளர் பொறுப்பு கொடுக்கப்பட்டது.

மேக்ரான் மீண்டும் அதிபராக பதவியேற்றபோது, சிறிது காலம் பட்ஜெட் அமைச்சராக இருந்த கேப்ரியலுக்கு, கடந்த ஜூலை மாதம் கல்வித்துறை கையளிக்கப்பட்டது.

பிரபலமான கேப்ரியல்

இஸ்லாமியர்கள் அணியும் அபயாவுக்கு எதிதிராக அவர் நடவடிக்கை எடுத்தபோது, எடுத்த விடயத்தில் உறுதியாக நிற்கும் கேப்ரியலின் உறுதி, மேக்ரானுக்கு தெரியவந்தது.

பிரான்சின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்ட இளம் அரசியல்வாதி | France New Prime Minister

ஆனால், அவை மட்டுமே மேக்ரான், கேப்ரியலை பிரதமராக தேர்வு செய்யக் காரணம் என்றும் கூறிவிடமுடியாது.

ஏனென்றால், இதற்கு முன் பிரதமராக இருந்த எலிசபெத் போர்ன், வெறும் 20 மாதங்கள் மட்டுமே பதவியில் நீடித்தார்.

இந்நிலையிலேயே, பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் பிரபலமான கேப்ரியலை அந்த இடத்துக்குக் கொண்டு வந்துள்ளார்.

மேலும், ஜூன் மாதம் ஐரோப்பிய நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதோடு பிரான்ஸ் அரசை தேர்தலுக்கு வழிநடத்தும் பொறுப்பு கேப்ரியலுக்கு வழங்கப்பட்டுள்ளது. 

2024 இல் நடக்க போவது இது தான்..! கணிப்பில் வெளிவரும் பகீர்த் தகவல்கள்

2024 இல் நடக்க போவது இது தான்..! கணிப்பில் வெளிவரும் பகீர்த் தகவல்கள்

 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026