புதிய வியூகத்தில் பாரிய பண மோசடி - நாட்டு மக்களுக்கு அவசர எச்சரிக்கை

Sri Lanka Economic Crisis Sri Lanka Sri Lankan Peoples
By Kiruththikan Jan 20, 2023 09:22 AM GMT
Kiruththikan

Kiruththikan

in சமூகம்
Report

பிரபல தொலைபேசி வலையமைப்பு ஒன்றின் பெயரைப் பயன்படுத்தி நடத்தப்படும் பாரிய மோசடி நடவடிக்கை தொடர்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் பொதுமக்கள் தங்களது பணத்தினை இழக்கக்கூடிய அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறுஞ்செய்தி மற்றும் தொலைபேசி அழைப்புக்கள் ஊடாக இந்த மோசடி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

குலுக்கள் பரிசுப் போட்டியில் தெரிவு

புதிய வியூகத்தில் பாரிய பண மோசடி - நாட்டு மக்களுக்கு அவசர எச்சரிக்கை | Fraudulent Activity Warning To People Of Sri Lanka

பிரபல தொலைபேசி வலையமைப்பினால் நடத்தப்பட்ட குலுக்கள் பரிசுப் போட்டியில் தங்களது இலக்கம் வெற்றிப் பெற்றுள்ளதாகவும், மிகப்பெரிய பணப்பரிசினை வென்றுள்ளதாகவும், குறுஞ்செய்தி மூலம் இதனை அறிவித்தபோதும் தாங்கள் இதனை கவனத்திற் கொள்ளவில்லை என்று அந்த மோசடி அழைப்பினை ஏற்படுத்துபவர்கள் தெரிவித்து தங்களுடைய தனிப்பட்ட தகவல்களைப் பெற்றுக் கொள்கின்றனர்.

அதன் பின்னர், பரிசுத் தொகையைப் பெற்றுக் கொள்ளும் காலம் நிறைவடைந்ததன் காரணமாகவும், வரி செலுத்த வேண்டியதன் காரணமாகவும், பரிசுத் தொகையை மீளபெற்றுக்கொள்ள, ஒன்று அல்லது இரண்டு இலட்சம் என்ற குறிப்பிட்ட பணத்தொகை ஒன்றை தாங்கள் கூறும் வங்கிக் கணக்கில் வைப்பிலிடுமாறு கேட்டுக்கொள்கின்றனர்.

அத்துடன், கவர்ச்சிகரமான வார்த்தைகள் மற்றும் இலங்கை மத்திய வங்கி, இலங்கை வங்கி, தேசிய லொத்தர் சபை மற்றும் பிரபல தொலைபேசி நிறுவனம் ஆகிவற்றின் பெயர்களைப் பயன்படுத்தி இந்த மோசடி நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதால் மக்கள் ஏமாற்றப்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மற்றுமொரு மோசடி நடவடிக்கை குறித்தும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விசேட சீட்டிழுப்பில் தெரிவு

புதிய வியூகத்தில் பாரிய பண மோசடி - நாட்டு மக்களுக்கு அவசர எச்சரிக்கை | Fraudulent Activity Warning To People Of Sri Lanka

இதேபோல பிரபல தொலைபேசி வலையமைப்பின் பெயரைப் பயன்படுத்தி விசேட சீட்டிழுப்பில் உங்களது இலக்கம் தெரிவு செய்யப்பட்டுள்ளது என்றும், இதன்மூலம் பாரிய விலைக் கழிவின் மூலம் இலத்திரனியல் பொருட்களைப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் கூறப்படுகின்றது.

இதன்காரணமாக, சந்தை விலையில் இருந்து பாதி விலை குறைத்து இலத்திரனியல் பொருட்களைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவே, இதற்கான பணத்தினை வைப்பு செய்து இலத்திரனியல் பொருட்களைப் பெற்றுக் கொள்ளுங்கள் என அறிவிக்கப்படுகின்றது.

எனினும், இந்த அழைப்புக்கள் முற்றிலும் மோசடியானவை என்றும் பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

ReeCha
மரண அறிவித்தல்

கோண்டாவில், Bielefeld, Germany

28 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Pickering, Canada

28 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Rosny-sous-Bois, France

28 Aug, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Vulcano, Italy, Zürich, Switzerland

27 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி சாரையடி, புலோலி தெற்கு, Ilford, United Kingdom

25 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Bad Friedrichshall, Germany

24 Aug, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
32ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், சங்கானை, Rapperswil-Jona, Switzerland

30 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Nigeria, Toronto, Canada

25 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
மரண அறிவித்தல்

பாண்டியன்தாழ்வு, Wembley, United Kingdom

22 Aug, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, Brampton, Canada

24 Aug, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Hattingen, Germany

23 Aug, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் தெற்கு, கொட்டாஞ்சேனை

30 Aug, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Le Perreux-sur-Marne, France

09 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Dortmund, Germany

25 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கனடா, Canada

26 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், London, United Kingdom

28 Aug, 2010
மரண அறிவித்தல்

கரம்பொன் கிழக்கு, பண்டத்தரிப்பு, கொழும்பு சொய்சாபுரம், London, United Kingdom, Borehamwood, United Kingdom

17 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, கிளிநொச்சி, Bandarawela, கொழும்பு, Erkelenz, Germany, Madoc, Canada, Markham, Canada

06 Sep, 2024