கனடாவில் ஆயுதப் படையினருக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

Government of Canada Canada World
By Shalini Balachandran Nov 05, 2024 06:28 PM GMT
Report

கனேடிய (Canada) ஆயுதப் படையின் முன்னாள் வீரர்கள் மற்றும் தற்போதைய படையினருக்கு விரைவில் GO ட்ரான்சிட் போக்குவரத்து சேவையில் இலவசமாக பயணம் செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை ஒன்ராறியோவின் சிறுவர்கள், சமூகம் மற்றும் சமூக சேவைகள் அமைச்சர் மைக்கேல் பர்சா (Michael Barza) தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில், எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதலாம் திகதி தொடக்கம் ஒன்றாரியோ மாகாணத்தில் படையினருக்கான போக்குவரத்து நிவாரணத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

காசாவில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் : 20 பேர் பரிதாபமாக பலி

காசாவில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் : 20 பேர் பரிதாபமாக பலி

இலவச சேவை

இந்தநிலையில், எதிர்காலத்தில் UP எக்ஸ்பிரஸ் வரை இந்த இலவச சேவையை நீட்டிக்கும் திட்டமும் இருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கனடாவில் ஆயுதப் படையினருக்கு வெளியான மகிழ்ச்சி தகவல் | Free Ride On Go Transit Transportation Service

அத்தோடு, முன்னாள் வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு வழங்கப்படும் உதவு தொகையை அதிகரிப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கனடா மற்றும் ஒன்டாரியோவை இன்றைய நிலையில் மாற்றுவதற்கு படைவீரர்கள் மகத்தான தியாகங்களைச் செய்துள்ளதாகவும் அவர்களின் நல்வாழ்வுக்கான அரசாங்கத்தின் அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கு அவர்கள் தகுதியானவர்கள் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

டியாகோ கார்சியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை தமிழர்கள்! பிரித்தானியாவின் தீர்மானம்

டியாகோ கார்சியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை தமிழர்கள்! பிரித்தானியாவின் தீர்மானம்

ரஷ்யாவில் உக்ரைனுக்காக உளவு பார்த்த பொறியியலாளருக்கு நேர்ந்த கதி

ரஷ்யாவில் உக்ரைனுக்காக உளவு பார்த்த பொறியியலாளருக்கு நேர்ந்த கதி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
அகாலமரணம்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016