35,000 முன்பள்ளி ஆசிரியர்களுக்கு இலவச பயிற்சித் திட்டம்!

Ministry of Education Preschool Children Teachers
By Sathangani Nov 06, 2026 05:14 AM GMT
Report

இலங்கையில் உள்ள சுமார் 35,000 முன்பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆரம்பப் பிள்ளைப்பருவக் கல்விக்கான தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு குறித்த பயிற்சியை இலவசமாக வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அந்தவகையில், எந்தவொரு முன்பள்ளி ஆசிரியரும் தவற விடுபடாமல் இந்தப் பயிற்சியை வழங்குவதே அரசாங்கத்தின் இலக்காகும் என மகளிர் மற்றும் சிறுவர் விவகார பிரதி அமைச்சர் வைத்தியர் நாமல் சுதர்ஷன தெரிவித்தார்.

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மற்றும் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு ஆகியன இணைந்து இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

சற்றுமுன் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நாமல் ராஜபக்ச

சற்றுமுன் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நாமல் ராஜபக்ச

விசேட தேவைகளைக் கொண்ட பிள்ளைகள்

இதற்காக தேசிய கல்வியியல் நிறுவனம் மற்றும் ஆரம்பப் பிள்ளைப்பருவ அபிவிருத்திக்கான தேசிய செயலகம் ஆகியவற்றின் பங்களிப்பும் பெறப்படுகின்றது.

தேசிய பயிற்சி முறையின் கீழ் பல கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்படும் இத்திட்டத்தின் மூலம், தேசிய மட்டத்திலான 108 முதன்மைப் பயிற்சியாளர்களையும், மாகாண மட்டத்திலான 556 பயிற்சியாளர்களையும் தயார்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

35,000 முன்பள்ளி ஆசிரியர்களுக்கு இலவச பயிற்சித் திட்டம்! | Free Training Programme For Preschool Teachers

ஒரு முன்பள்ளி ஆசிரியருக்கு 10 நாட்கள் பயிற்சி காலம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது எட்டு மாகாணங்களில் பயிற்சி திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், சப்ரகமுவ மாகாணத்திற்கான பயிற்சி திட்டம் நவம்பர் 11 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.

விசேட தேவைகளைக் கொண்ட பிள்ளைகளின் கல்வித் தேவைகள் குறித்தும் இத்திட்டத்தின் கீழ் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்பள்ளிக் கல்வியின் தரத்தை உயர்த்துதல், முறைசார்ந்த பாடத்திட்டமொன்றை அறிமுகப்படுத்துதல் மற்றும் ஆசிரியர்களின் தொழில்சார் திறன்களை மேம்படுத்துதல் ஆகியன இத்தேசிய திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும் என பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

சினோபெக் எரிபொருள் விநியோகத்தில் கட்டுப்பாடு: 95 ஒக்டேன் பெட்ரோலுக்குத் தட்டுப்பாடு

சினோபெக் எரிபொருள் விநியோகத்தில் கட்டுப்பாடு: 95 ஒக்டேன் பெட்ரோலுக்குத் தட்டுப்பாடு

இன்றைய நாடாளுமன்ற அமர்வு : விவாதிக்கப்படவுள்ள முக்கிய விடயங்கள்

இன்றைய நாடாளுமன்ற அமர்வு : விவாதிக்கப்படவுள்ள முக்கிய விடயங்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், நல்லூர்

04 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, வேப்பங்குளம்

02 Nov, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Mitcham, United Kingdom

06 Nov, 2014
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Guildford, United Kingdom

04 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம்

05 Nov, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, நுணாவில், வவுனியா

21 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், kilinochchi

04 Nov, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026