செப்டம்பர் 20 வரை முடக்கம்?? கோருகின்றது எதிர்க்கட்சி
Corona
people
Lockdown
SriLanka
By Chanakyan
நாட்டில் தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு செப்டம்பர் 20ஆம் திகதி வரையில் நாட்டை முமுமையாக முடக்குங்கள் என ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை விடுத்துள்ளது.
நாட்டில் தற்போது கொரோனா தொற்றுக் காரணமாக நிலைமை மோசமடைந்து செல்கின்றது. தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதுடன் மரணங்களில் எண்ணிக்கையும் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு செல்கின்றது.
இந்நிலையிலேயே இக்கோரிக்கையினை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் அரசாங்கத்திடம் விடுத்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைக் கண்ணோட்டம்,
மரண அறிவித்தல்