போதைப்பொருள் குற்றச்சாட்டில் சிக்கிய பெண்: நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு
Sri Lanka Police
Sri Lanka
Sri Lankan Peoples
By Dilakshan
2 நாட்கள் முன்
போதைப்பொருள் குற்றச்சாட்டில் சிக்கிய பெண்ணின் சொத்துக்களை முடக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவானது கண்டி மேல் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
குறித்த பெண்ணின் சொத்துக்களின் பொறுப்பு குண்டசாலை பிரதேச செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்டி, குண்டசாலை, மஹவத்தை பிரதேசத்தில் பாரியளவில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட பெண்ணொருவரின் சொத்துக்களே இவ்வாறு பறிக்கப்பட்டன.
குற்றம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்