கொழும்பு துறைமுகத்தில் பிரெஞ்சு கடற்படைக் கப்பல்
Port of Colombo
Sri Lanka Navy
France
By Sumithiran
பிரெஞ்சு கடற்படைக் கப்பலான 'புரோவென்ஸ்'(‘PROVENCE’) இன்று (16) காலை உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
இந்தக் கப்பலை சிறிலங்கா கடற்படையினர் கடற்படை மரபுகளின்படி வரவேற்றனர்.
160 பேருடன் வந்த கப்பல்
கொழும்பு துறைமுகத்திற்கு வந்த இந்த DESTROYER வகை கப்பல் 142.20 மீட்டர் நீளம் கொண்டது. கப்பலில் 160 பேர் உள்ளனர்.
கப்பல் நாட்டில் தங்கியிருக்கும் போது, அதன் குழுவினர் இலங்கையின் பல முக்கிய இடங்களைப் பார்வையிட பல பகுதிகளுக்குச் செல்ல உள்ளனர்.
இந்தக் கப்பல் தனது அதிகாரபூர்வ பயணத்தை முடித்துக்கொண்டு, 20 ஆம் திகதி புறப்பட உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
1 வாரம் முன்
ஈழத் தாய்மார்களுக்கு எல்லா இரவுகளும் சிவராத்திரியே…
2 வாரங்கள் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்