பிரான்சில் தீவிரமடையும் மாணவர் போராட்டம்: வீதியில் குவிந்த இலட்சக்கணக்கானோர்!

France World Protest
By Shalini Balachandran Oct 06, 2026 07:03 PM GMT
Report

பிரான்ஸில் நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கல்வித்துறைப் புறக்கணிப்பு, உள்கட்டமைப்புச் சீர்கேடு மற்றும் காவல்துறை வன்முறைக்கு எதிராக மாணவரகள் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இந்தநிலையில் பிரான்ஸில் போராட்டம் காரணமாக 1,800 பள்ளிகள் முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிறைச்சாலையில் அடைக்கப்படும் கைதிகளின் சீருடைகள்: வெளியான அறிவிப்பு

சிறைச்சாலையில் அடைக்கப்படும் கைதிகளின் சீருடைகள்: வெளியான அறிவிப்பு

கடும் கண்டனம்

அத்தோடு பாரிஸ், மார்சேய், லியோன் மற்றும் ரென்னெஸ் உள்ளிட்ட பிரெஞ்சு நகரங்களில் 2,50,000 இற்கும் மேற்பட்ட மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் வீதிகளில் இறங்கிப் போராடி வருகின்றனர்.

நாட்டின் மொத்தமுள்ள 3,700 மேல்நிலைப் பள்ளிகளில் (Lycées) சுமார் 1,800 பள்ளிகள் முற்றுகையிடப்பட்டு முற்றிலும் முடங்கியுள்ளன.

பிரான்சில் தீவிரமடையும் மாணவர் போராட்டம்: வீதியில் குவிந்த இலட்சக்கணக்கானோர்! | French Students Protest Over Education Crisis

இதன்போது 15 வயது மாணவர் ஒருவர் காவல்துறை வீசிய அதிர்ச்சி வெடிகுண்டை அகற்ற முயன்றபோது அது வெடித்துத் தனது கையை இழந்துள்ளார்.

இதுவரை 200 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்துள்ளதுடன் 3,000 இற்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் காவல்துறையின் கண்ணீர்ப்புகைக் குண்டு மற்றும் தண்ணீர் பீய்ச்சியடிக்கும் நடவடிக்கைகளுக்கு ஆசிரியர் சங்கங்களும் எதிர்க்கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழில் நிதி ஒதுக்கியும் முடங்கிய திட்டம்: மாநகர சபை உறுப்பினர் குற்றச்சாட்டு

யாழில் நிதி ஒதுக்கியும் முடங்கிய திட்டம்: மாநகர சபை உறுப்பினர் குற்றச்சாட்டு

எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

வடமராட்சி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025