பிரித்தானியாவுக்கு ஸ்பைடர்வெப் பாணி ட்ரோன் ஆபத்து: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

United Kingdom Ukraine World
By Shalini Balachandran Oct 06, 2026 07:39 PM GMT
Report

உக்ரைன் இராணுவம் ரஷ்யாவிற்கு எதிராக நடத்திய ஆப்பரேஷன் ஸ்பைடர்வெப் (Operation Spiderweb) என்ற இரகசிய ட்ரோன் தாக்குதலை மையமாக வைத்து அதேபோன்ற ஒரு தாக்குதல் பிரித்தானியாவில் நடைபெற வாய்ப்புள்ளதா என்ற கோணத்தில் இராணுவ பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சரக்கு லாரிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த மலிவு விலை காமிகேஸ் ட்ரோன்களை (Kamikaze Drones), எதிரி நாட்டின் எல்லைக்குள்ளேயே கொண்டு சென்று திடீரென இயக்கி நடத்தப்பட்ட தாக்குதல் ஆப்பரேஷன் ஸ்பைடர்வெப் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில் ரஷ்யாவின் தொலைதூர விமான தளங்களில் நிறுத்தப்பட்டிருந்த பில்லியன் டொலர் மதிப்புள்ள Tu-95 மற்றும் Tu-22M3 போன்ற பல மூலோபாய குண்டுவீச்சு விமானங்களை உக்ரைன் இதன் மூலம் அழித்தது.

சிறைச்சாலையில் அடைக்கப்படும் கைதிகளின் சீருடைகள்: வெளியான அறிவிப்பு

சிறைச்சாலையில் அடைக்கப்படும் கைதிகளின் சீருடைகள்: வெளியான அறிவிப்பு

இராணுவ தளங்கள்

பிரித்தானியாவில் உள்ள முக்கிய இராணுவ தளங்கள், விமான ஓடுதளங்கள் மற்றும் உள்கட்டமைப்புகளுக்கு அருகில் வணிக ரீதியிலான வாகனங்கள் எளிதில் அணுகக்கூடிய சூழல் உள்ளது.

பிரித்தானியாவுக்கு ஸ்பைடர்வெப் பாணி ட்ரோன் ஆபத்து: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Uk Vulnerable To Drone Attacks Analysis Warns

இதனால் வெளிநாட்டு உளவு அமைப்புகளோ அல்லது கூலிப்படையினரோ பிரி்தானியாவிற்குள்  சிறிய ட்ரோன்களையும் வெடிபொருட்களையும் கடத்தி வந்து எல்லைக்கு உள்ளிருந்தே தாக்குதல் நடத்தும் அபாயம் உள்ளது.

பிரித்தானியாவின் பாரம்பரிய வான் பாதுகாப்பு மற்றும் ரேடார் அமைப்புகள் பொதுவாக அதிவேக ஏவுகணைகள் அல்லது போர் விமானங்களைக் கண்டறியவே வடிவமைக்கப்பட்டுள்ளன.

65 ஆண்டுகளுக்கு பின்னர் அமெரிக்க இராணுவத்தால் நிறைவேற்றப்படவுள்ள மரணதண்டனை :அனுமதி அளித்தார் ட்ரம்ப்

65 ஆண்டுகளுக்கு பின்னர் அமெரிக்க இராணுவத்தால் நிறைவேற்றப்படவுள்ள மரணதண்டனை :அனுமதி அளித்தார் ட்ரம்ப்

சிறிய ட்ரோன்கள்

தரையில் உள்ள வாகனங்களில் இருந்து மிகக் குறைந்த உயரத்தில் பறக்கவிடப்படும் சிறிய ட்ரோன்களைக் கண்டறிவது தற்போதைய அமைப்புகளுக்கு பெரும் சவாலாகும்.

பிரித்தானியாவுக்கு ஸ்பைடர்வெப் பாணி ட்ரோன் ஆபத்து: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Uk Vulnerable To Drone Attacks Analysis Warns

இந்தநிலையில் பிரித்தானியாவில் உள்ள முக்கிய அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் விமான தளங்கள் (RAF Airbases) இதுபோன்ற சமச்சீரற்ற போர்முறைக்கு எதிராக கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில் ட்ரோன் எதிர்ப்பு தொழில்நுட்பங்கள் (Counter-UAV Systems), ரேடார் கண்காணிப்பு மற்றும் இராணுவ முகாம்களை சுற்றியுள்ள வாகன சோதனைகளை தீவிரப்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை இராணுவ நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டால் "தீர்க்கமான பதிலடி" : அமெரிக்கா,இஸ்ரேலுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை

மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டால் "தீர்க்கமான பதிலடி" : அமெரிக்கா,இஸ்ரேலுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025