எரிபொருள் நெருக்கடி -மருத்துவர்கள் எடுத்த முடிவு
Sri Lanka
Sri Lankan Peoples
Sri Lanka Fuel Crisis
By Sumithiran
பெருந்தொகையான மக்கள் நீண்ட வரிசையில்
ஹட்டனில் உள்ள ஐ.ஓ.சி எரிபொருள் நிலையத்தில் இன்று 22 ஆம் திகதி 6600 லீற்றர் பெட்ரோல் விடுவிக்கப்பட்டதையடுத்து அந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக பெருந்தொகையான மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்களும் மோட்டார் சைக்கிள்களுக்கு எரிபொருள் நிரப்புவதற்காக எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு வருகை தந்துள்ளனர்.
மருத்துவர்கள் எடுத்த முடிவு
மோட்டார் சைக்கிளில் எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக வந்த டிக்கோயா ஆதார வைத்தியசாலை வைத்தியர்கள், தமது காருக்கு அதிகளவு எரிபொருள் தேவையென்பதால் நெருக்கடி முடியும் வரை மோட்டார் சைக்கிளையே பயன்படுத்துவோம் என தெரிவித்தனர்.


அநுர அரசாங்கத்தின் அமெரிக்க கனவு 13 மணி நேரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி