எரிபொருள் வரிசைக்கு முடிவு: இலங்கைக்கு வரும் 90,000 மெட்ரிக் தொன் எரிபொருள்
Fuel Price In Sri Lanka
Sri Lankan Peoples
Sri Lanka Fuel Crisis
By Kiruththikan
90,000 மெட்ரிக் தொன் டீசல் மற்றும் பெட்ரோல்
மொத்தம் 90,000 மெட்ரிக் தொன் டீசல் மற்றும் பெட்ரோல் தாங்கிய மூன்று கப்பல்கள் இலங்கைக்கு வருகை தரவுள்ளன.
ஒவ்வொன்றும் தலா 30,000 மெட்ரிக் தொன் எரிபொருளை தாங்கி வருகைதரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கைக்கு வருகை தரவுள்ள மூன்று கப்பல்கள்
அதன்படி, முதலாவது கப்பல் ஜூலை 13 முதல் 15ஆம் திகதிக்குள்ளும்,
2ஆவது கப்பல் ஜூலை 29 முதல் 31ஆம் திகதிக்குள்ளும்,
3ஆவது கப்பல் ஓகஸ்ட் மாதம் 15ஆம் திகதியன்றும் வருகை தரும் என லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் தெரிவித்துள்ளது.